Panguni Utram

History, religion and culture
Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Panguni Utram

Post by venkatakailasam »

The day is a special one: Panguni Uttiram day
பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு :

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது;
Parvathi Shiva Marriage
காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது;
Devi Kamakshi worships Shiva at Kanchi..With sand lingam
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது;
Marriage of Meenakshi Sudareswara at Madurai.
ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது;
Rama's wedding with Sita and also marriage of his brothers..
இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது;
Commencement of lifting Kavadi

திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது;
Muruga Deviyanai marriage
ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான்.
Andal Ranganathar marriage..
இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
Ayappan born to day

சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.
Manmatha was burnt on this day

மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.
Shiva protecting Markandeyan
இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

Kapali Temple 63 Nayanmar thruvizha-2012
http://www.youtube.com/watch?v=wpir8UgmhdU

Post Reply