Lyrics- Sada Santosham
-
- Posts: 42
- Joined: 12 May 2007, 21:37
-
- Posts: 42
- Joined: 12 May 2007, 21:37
-
- Posts: 14049
- Joined: 10 Feb 2010, 18:52
sadA santOSam. rAgA: bAgEshrI. t/Adi tALA. Composer: Ulundurpettai Shanmugam.
1: sadA santOSam tandiDum orE iDam tirupati nilAvenak-kuLirndiDum shrInivAsan sannidhi
koDErangAri vazhangiDum sangam padmam iriu nidhi tirumaghaL uraiviDum varubavarkku nimmadi
2: orE orE taram tirumalaikku vandiDu kaDavuLai nErilE kANalAm mundidu
ninaikkadai kiDaikkadum mINDum vandu ninriDu nittiyam arputam nishcayam kaNDiDu
3: ulagam tiraNDiDum atishayam kaNDiDu Anubhavam sholliDum adanai arindiDu
pazhagiDum aDiyavar bhaktiyai Erppavan kavalaigaL tIrppavan kazhalaDi tozhudiDu
4: Om enum oliyinai sangadam uNarttiDum ucciyai toTTadum cakkaram azhaittiDum
tAninai viTTadum tALinai paTralAm jnAnamum kiTTiDum vAninai eTTalAm

வரிகள்: உளுந்தூர்பேட்டை ஷண்முகம்
ராகம்: பாகேஷ்வரி
தாளம்: ஆதி
பல்லவி
சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி (சதா.... சன்னிதி)
குபேரன் வாரி வழங்கிடும் சங்கம் பத்மம் இரு நிதி(2)
திருமகள் உறைவிடம் வருபவர்க்கு நிம்மதி (2)

நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி
அனுபல்லவி
ஒரே ஒரு தரம் திருமலைக்கு வந்திடு (2)
கடவுளை நேரிலே காணலாம் முந்திடு (ஒரே ஒரு … முந்திடு)
நினைத்தது கிடைத்ததும் மீண்டும் வந்து நின்றிடு (2)
நித்தமும் அற்புதம் நிச்சயம் கண்டிடு (2)

சரணம்
உலகமே திறண்டிடும் அதிசயம் கண்டிடு
அனுபவம் சொல்லிடும் அதனை அறிந்திடு (உலகமே … அறிந்திடு)
பழகிடும் அடியவர் பக்தியை ஏற்பவன் (2)
கவலைகள் தீர்ப்பவன் கழலடி தொழுதிடு (2)

ஓம் எனும் ஒலியினை….
ஓம் எனும் ஒலியினை சங்கது உணர்த்திடும்
ஓசையை தொட்டதும் சக்கரம் அழைத்திடும்
தானினை விட்டதும் தாளினை பற்றலாம் (2)
ஞானமும் கிட்டிடும் வானினை எட்டலாம்

குபேரன் வாரி வழங்கிடும் சங்கம் பத்மம் இரு நிதி (2)

ஸ்ரீநிவாசன் சன்னிதி………………………………

- Posts: 83
- Joined: 05 Mar 2007, 17:32
Hi Lakshman/ Narcot,
Would like the URL of "Sadha Santhosham". Pls mail it to
parochially@yahoo.com
thx!