Thanks, VKV, for sharing your memories: I haven't been to Cleveland for many yrs now.... Perhaps I should next year !
Nostalgia . . . Mostly! ( in Tamil script)
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Thanks, Ponbhairavi: Great analysis!
Thanks, VKV, for sharing your memories: I haven't been to Cleveland for many yrs now.... Perhaps I should next year !
Thanks for asking me. I can definitely talk about MS+TS: Contributions to Tamilisai.
Thanks, VKV, for sharing your memories: I haven't been to Cleveland for many yrs now.... Perhaps I should next year !
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Dear VKV, Pasupathi,
Many thanks for your appreciation.
Many thanks for your appreciation.
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
A feedback from Sri Kothamangalam Subbu's son : ( KS was one of the writers who contributed to such articles) These articles were read out to the concerned individuals before they were published .Pasupathy wrote:சங்கீத சங்கதிகள் - 52
ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?
மே 1. ஜி.என்.பியின் நினைவு நாள்
http://s-pasupathy.blogspot.com/2015/04/52.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பசுபதி,
மீ. ப. சோவின் எழுத்தைப் படிப்பது மகிழ்ச்சி தருகிறது.
தோள் துண்டையெடுத்துக் கையில் மாற்றிக் கொள்வது--இடுப்பிலே கட்டிக் கொள்ளாத குறையா??
பெண்கள் காப்பியை 'டக்' கென்று முன்னே கொண்டு வைத்தால், நிஷ்டை கலைந்து விடுகிறதே!
அமாம், அந்த ஆறு ஔன்ஸ் ரெஃபரென்ஸ் என் தலைக்கெட்டவில்லையே?
வில்லையின் லீலை என்ற பெயரில் வாழ்வின் திருப்பத்தை வர்ணித்திருக்கிறார் சோமு (ஸோமு எனச் சொல்லவேண்டுமோ, மோக்ஷமென்று தலைப்பிருக்கையில்?) இது,கோவை, கோர்வையிலிருந்து வந்த எண்ணம்!

அரசி,
சுதந்திரம் கிடைத்தபின்பு இருந்த காலம். கடும் அரிசிப் பஞ்சம். ஆறு அவுன்ஸ் அரிசிதான் ரேஷன் ஒவ்வொரு வீட்டிற்கும்!
( தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் ‘ச’ சொற்களின் முதலில் வரும்போது ஸ என்றே ஒலிக்கப் படுகிறது. மு.வ ஒரு தமிழ் நூலிலேயே இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.)
சுதந்திரம் கிடைத்தபின்பு இருந்த காலம். கடும் அரிசிப் பஞ்சம். ஆறு அவுன்ஸ் அரிசிதான் ரேஷன் ஒவ்வொரு வீட்டிற்கும்!
( தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் ‘ச’ சொற்களின் முதலில் வரும்போது ஸ என்றே ஒலிக்கப் படுகிறது. மு.வ ஒரு தமிழ் நூலிலேயே இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.)
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
இப்போது புரிகிறது! ரேஷன் காலம்--என்று வழக்கிலேயும் வந்து விட்டது.
"இறக்கை முளைச்சுப் பறந்து போன ரேஷன் கார்டைத் தேடணும்"--மிஸ். மாலினி...
"இறக்கை முளைச்சுப் பறந்து போன ரேஷன் கார்டைத் தேடணும்"--மிஸ். மாலினி...
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
‘பத்து அவுன்ஸ் எட்டு அவுன்ஸ் ஏழு அவுன்சாய் ஆச்சுதுபாதி கல்லு மண்ணு... இப்போ பதருமாப் போச்சுது’ -- அந்தமான் கைதி
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது!
ம.பொ.சிவஞானம்
http://s-pasupathy.blogspot.com/2014/06/1_26.html
நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது!
ம.பொ.சிவஞானம்
http://s-pasupathy.blogspot.com/2014/06/1_26.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சங்கீத சங்கதிகள் - 54
"கிர்ர்ர்ரனி"
உ.வே.சாமிநாதய்யர்
http://s-pasupathy.blogspot.com/2015/06/54.html
"கிர்ர்ர்ரனி"
உ.வே.சாமிநாதய்யர்
http://s-pasupathy.blogspot.com/2015/06/54.html
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
'கிர்ரனி'!
'கிர்'ரெனத் தலை சுற்றிக் கிறுக்கு வரும்--
'விர்'ரென விடமாய் அகம் அதிலேறி
'சர்'ரென ஏனையோரைச் சறுக்கச் செய்யும்
'புர்'ரெனக் கோபமும் வந்திணையாகும்--பின்
கர்வமும் தலைக்கு மேலேறி குதி போடும்
பர்வதம் நான், சிறு பாறையே நீயெனும்!
வர்மம் வளர்க்கும், வகை தெரியாதாடும்
தர்மம் தவறும், அதில் தவறும் விளையும்!
மர்மமிதிலேது? மனித வாழ்வினோர் ஏடிது!
சர்ம நிறமேதானாலும், உள்ளமதில் பலரும்
கர்வம் வளர்ப்பதில், பொறாமையுறுவதில்,
தர்க்கமதில், போட்டியிலுமே ஒன்றாவர்-
குகையிலே கிடந்து ஒளிரட்டுமே? என்பர்
மிகையாய்ப் புகழ்ந்திடவும் வேண்டுமோ?
வகையிலாது நல்லதொன்றை வாட்டி
தகைமையுடை மற்றதையிவர் ஏற்றுவரோ?
எல்லோர்க்குமுண்டே இடம் இப்புவியில்!
பல் கலையும்,தொழிலும் பயின்!றிடவே!
நல்லோரிதைக் கூறிடுவர் என்றுமே!
வல்லவரிதையறிந்து நடப்பரே!

thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
திரு பசுபதி அவர்களே
தங்களின் உ வே சா மற்றும் பாரதியின் தொகிப்பிற்கு நன்றி. பயனுள்ள செய்திகள்.
அரசி
அருமையான கருத்தினை தெளிவான தமிழில் கவிதையாக அளித்துள்ளதற்கு நன்றி.
இப்பணி தொடர வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
03 07 2015

சசி -11: குடியிருக்க ஓர் இடம்
குடியிருக்க ஓர் இடம்
சசி
http://s-pasupathy.blogspot.com/2015/07/11.html
குடியிருக்க ஓர் இடம்
சசி
http://s-pasupathy.blogspot.com/2015/07/11.html
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பசுபதி,
கல்கியின் பாரதியையும், ம.பொ.சியின் கல்கியையும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.
அந்த நாட்களில் நீங்கள் கேட்டு அனுபவித்துக் களித்த சொற்பொழிவுகள் எத்தனை! அவற்றில் சில எனதுமாயின. என் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியா இனிய நினைவுகள் அவை. உங்கள் பள்ளியில் எத்தனை சொற்பொழிவுத் தேன் மாரிகள்! இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் கல்கியின் ஆதரவிலே, கன உற்சாகத்திலே உரையாற்றுவார்கள். தமிழ் மொழி அவர்கள் நாவிலே விளாயாடி இளைய தலை முறையை ஈர்க்கும்!
ம.பொ.சி, தி.கே.சி, அ. ஸ்ரீனிவாச ராகவன், சா கணபதி போன்றவர் அவரில் சிலர்...
கா.மு.ஷெரிஃப் உரையில் எத்தனை சிந்தனைகள்!
"
இலக்கியத்துக்கு இலக்கணமே தவிர இலக்கணத்துக்கு இலக்கியம் இல்லை", என்கிறார்..
இசைக் கலைக்கும் எவ்வளவு பொருத்தமிது

பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க!
‘சுரபி’
http://s-pasupathy.blogspot.com/2015/05/2.html
‘சுரபி’
http://s-pasupathy.blogspot.com/2015/05/2.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
kvchellappa
- Posts: 3637
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
எளிய கவிதை உயரிய கருத்தும் திறந்த மனமும் நல்லெண்ணமும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்து மனத்தை உருக்கும் கவிதை.
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
அற்புதமாய்க் கூறி விட்டீர், கற்பனை கொணரும் கவிதைகளின் கதை!
பற்பல உருவம், சிந்தனையவை, சிற்சில சொற்களில் சொல்லி விட்டீர்!
வடித்தெடுத்த நினைவுகளின் சாரம், படித்து மகிழத்தான் எத்தனை!
வெடித்தெழும் உணர்வுகளும் மற்றவையும் நயத்துடனே சொன்னீர்!
"பலகை மனதிலே நினைவு பலப்பம் பதித்தீர்", பசுபதி
பற்பல உருவம், சிந்தனையவை, சிற்சில சொற்களில் சொல்லி விட்டீர்!
வடித்தெடுத்த நினைவுகளின் சாரம், படித்து மகிழத்தான் எத்தனை!
வெடித்தெழும் உணர்வுகளும் மற்றவையும் நயத்துடனே சொன்னீர்!
"பலகை மனதிலே நினைவு பலப்பம் பதித்தீர்", பசுபதி
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
ஜூலை 25. செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரின் பிறந்த தினம்.
1938-இல் அவர் எழுதிய கட்டுரை இதோ:
நாராயண தீர்த்தர்
செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர்

திரை எழும்புகிறது : துப்பறியும் சாம்பு
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/06/2_12.html
திரை எழும்புகிறது : துப்பறியும் சாம்பு
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/06/2_12.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
எந்தநாள் காண்போம் இனி.
ஊக்கம் தரும்பேச்சில், உள்ளத் தொளிவீச்சில்,
ஆக்கமுறை மூச்சினில் ஆழ்கனிவில் - நோக்கினை
உந்துபண்பில் ஓங்கிநின்ற அப்துல் கலாமைப்போல்
எந்தநாள் காண்போம் இனி.
ஊக்கம் தரும்பேச்சில், உள்ளத் தொளிவீச்சில்,
ஆக்கமுறை மூச்சினில் ஆழ்கனிவில் - நோக்கினை
உந்துபண்பில் ஓங்கிநின்ற அப்துல் கலாமைப்போல்
எந்தநாள் காண்போம் இனி.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சலாம் உமக்கு...
சலாம் உமக்கு, கலாம்...
சலாம்-- உம்மில் உலகுக்கெல்லாம்
இமாலயமளவு அன்பு வளம்!
பிரியா விடை உமக்கு, பேரறிவாளரே!
சிரிக்கும் சிறுவர் குழாம் உமது பேரணி!
கணைகளும், கணினியும்,கலைகளும்
இணைந்துமது கவி பாடும், பணியும்!
எளிமையும், யாரும் எட்ட இயலா உயர்வும்
எளிதில் கவர்ந்திடும் அப்புன்னகையழகும்
ஆழ்ந்த மனமும், அகலம் காணா அன்பும்
வாழ்ந்திடும் வானவர் உலகிலும் என்போம்!
பெயர்ந்து சென்றீர், இவ்வுலகை விடுத்தே
உயர்ந்த வானைக் கண்டு சிரம் பணிவோம்!
சலாம் உமக்கு, கலாம்...
சலாம், சலாம்.....

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -1
கவிமணி
கே.குமாரசுவாமி
http://s-pasupathy.blogspot.com/2015/07/1_27.html
கவிமணி
கே.குமாரசுவாமி
http://s-pasupathy.blogspot.com/2015/07/1_27.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
cacm
- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Dear Pasupathi,
YOU DESERVE A SPECIAL AWARD FOR BRINGING L.S.R. to the attention of today's readers as well as Manikkodi writers like CHITTI.Sundararajan. To me those were the HIGHLIGHTS OF TAMIL RENAISSANCE WRITING.....I was lucky to discuss & spend time discussing his writings with him & also listen to the very high level INTELLECTUAL DISCUSSIONS WITH OTHER WRITERS IN MADRAS-IN RESTAURANTS& STORES ETC!-....THANKS. VKV

YOU DESERVE A SPECIAL AWARD FOR BRINGING L.S.R. to the attention of today's readers as well as Manikkodi writers like CHITTI.Sundararajan. To me those were the HIGHLIGHTS OF TAMIL RENAISSANCE WRITING.....I was lucky to discuss & spend time discussing his writings with him & also listen to the very high level INTELLECTUAL DISCUSSIONS WITH OTHER WRITERS IN MADRAS-IN RESTAURANTS& STORES ETC!-....THANKS. VKV
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Thanks, VKV. Hope you will get some time to write about these giants....
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சங்கீத சங்கதிகள் - 55
கேட்டுப் பாருங்கள் ! - 1943 -க்குச் சென்று !
http://s-pasupathy.blogspot.com/2015/07/55.html

ஆடிக் கிருத்திகை
கதை சொல்லும் பேரூர் சிற்பம் !
http://s-pasupathy.blogspot.com/2012/12/3.html
ஆடிக் கிருத்திகை
கதை சொல்லும் பேரூர் சிற்பம் !
http://s-pasupathy.blogspot.com/2012/12/3.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
பி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1
தமிழகத்தி்லே ராமதூதர்கள்
பி.ஸ்ரீ.
http://s-pasupathy.blogspot.com/2012/11/1-1.html
பி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1
தமிழகத்தி்லே ராமதூதர்கள்
பி.ஸ்ரீ.
http://s-pasupathy.blogspot.com/2012/11/1-1.html
-
thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
திரு பசுபதி அவர்களுக்கு,
தொகிப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
11 08 2015
தொகிப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
11 08 2015
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
தென்னாட்டுச் செல்வங்கள் - 1
கணபதியும் மகிஷாசுர மர்த்தனியும்
http://s-pasupathy.blogspot.com/2012/11/1_30.html

சுதந்திர ’ விகடன்’
15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம்.
http://s-pasupathy.blogspot.com/2014/08/blog-post.html

நன்றி கூறும் நினைவு நாள்
ரா.கி. ரங்கராஜன்
http://s-pasupathy.blogspot.com/2012/08/2_3701.html

கொத்தமங்கலம் சுப்பு -11
சந்திரனே சந்திரனே சௌக்கியமா?
கொத்தமங்கலம் சுப்பு
http://s-pasupathy.blogspot.com/2015/08/11_20.html
சந்திரனே சந்திரனே சௌக்கியமா?
கொத்தமங்கலம் சுப்பு
http://s-pasupathy.blogspot.com/2015/08/11_20.html
-
Pasupathy
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01