http://www.thozhi.com/tamiltyping.htm
Hi
I really appreciate the efforts of fellow members who take the pain to post the lyrics requested for. But it would be really helpful if they are in tamizh.
Keyman software helps you type in tamizh with the help of an english keyboard. please visit
http://www.thozhi.com/tamiltyping.htm
thanks
narcot@sify.com
NO demands for lyrics in regional scripts please.
-
- Posts: 42
- Joined: 12 May 2007, 21:37
Since I am into a lot of tamizh devotional songs, I am giving the lyrics of a few songs in tamizh
film : thirumalai thenkumari
singer : sirkazhi govindarajan
music : kunnakudi vaidyanathan
lyric : ulundurpet shanmugam
திருப்பதி மலை வாழும் வேங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா
ஏழு மலை வாசா [திருப்பதி.. வாசா... வேங்கடேசா]
அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்- அதில்
ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன் [2]
என் மனம் உருகிடவே பாடி வந்தேன் [2]- உன்
ஏழு.. மலை ஏறி ஓடி வந்தேன் [2]
[திருப்பதி.. வாசா... வேங்கடேசா]
நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுண்டா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா [2]
உறைத்தது கீதை என்னும் தத்துவமே [2]- அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே [2]
[திருப்பதி.. வாசா... வேங்கடேசா]
-----------------------------------------------------------------------
# 2
My most favourite.. Aruna Sairam's hit rendition of Uttukkaadu venkatakavi's song MAADU MEIKKUM KANNE
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் (2)
காச்சின பாலு தாரேன், கல்கண்டு சீனி தாரேன்
கை நிறைய வெண்ணெய் தாரேன்,வெய்யிலில் போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
காச்சின பாலு வேண்டாம், கல்கண்டு சீனி வேண்டாம் (2)
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் (2)
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா (2)
கள்வர் வந்து எனை அடித்தால் கண்டதுண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு (2)
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

காட்டு மிருகங்கள் எல்லாம் எனை கண்டால் ஓடி வரும் (2)
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் (2)
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் (2)
தேடி எனை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

போக வேண்டும் தாயே.........
--------------------------------------------------------------------------------
# 3 Listening to Sirkazhi Govindarajan sing this song... is bliss
(Sinnanjiru pen pole)
ராகம் : சிந்து பைரவி
இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்
பல்லவி:
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி [2]
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)
அனுபல்லவி:
பெண் அவளின் கண் அழகை பேசி முடியாது*[2]
பேரழகுக்கீடாக வேரொன்றும் கிடையாது [2]
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)
சரணம்:
மின்னலை போல் மேனி ..அன்னை சிவகாமி(2)
இன்பமெல்லாம் தருவாள் எண்ணம் எல்லாம் நிறைவாள்
[2]
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்*[2]
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் [2]
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)
----------------------------------------------------------------------------------

- Site Admin
- Posts: 3497
- Joined: 02 Feb 2010, 03:34
Narcot,
While you can read and understand both tamil and english script, there are a lot of people here who can't read tamil script since they are from other states.
To be fair to them, please dont repeatedly ask people to post lyrics in tamil script or any other regional script.
That's why we have something called transliteration. I dont mind you posting in tamil script in your posts if you want that, but dont demand that others also should do the same.

Re: NO demands for lyrics in regional scripts please.
You can use the 'aksharamukha' script convertor to convert to the script of your choice.
http://aksharamukha.appspot.com/#/converter/