Hello
Can someone please give me word to word meaning?
That you very much!!
https://venkatakavi.org/composition/neela-malar
Pallavi
neela malar kōla tirumēni kaṇḍu mōham koṇḍu
nenjam niṛaivānadē atishaya
Anupallavi
shōlaittanil naṭamāḍum tooya kuzhal ishaippāḍum
MK
sukhamuṛum asuṇamum mahizha virittāḍum
irahu nizhalamarum ezhilukkezhilāna
Charnam
vānavillil kāṇuhinṛa vaṇṇa vaṇṇa niṛamellām
vandu vandu sharaṇ puhundadō
mōna ezhil kāṇa nāṇi vānamadiyānadanji
moolanāthan shaḍai pōnadō
gāna mazhai pozhindiḍa gandharuvar kinnararum
mānamanji maṛaindanarō
MK
tēnaruvi pōl oḷirum un vadana
teenchuvaiyil viḷaiyāḍum makaramena
In Tamil
ப
நீல மலர் கோலத்திரு மேனி கண்டு
நெஞ்சம் நிறைவானதே அதிசய
அப
சோலை தனில் நடமாடும் தூயக்குழல் இசைப்பாடும்
மகா
சுகமுரும் அசுணமும் மகிழ விரித்தாடும்
இறகு நிழலமரும் எழிலுக்கெழிலான
ச
வானவில்லில் காணுகின்ற வண்ண வண்ண நிறமெல்லாம்
வந்து வந்து சரண் புகுந்ததோ
மோன எழில் காண நாணி வானமதியானதஞ்சி
மூல நாதன் சடை போனதோ
கான மழை பொழிந்திட கந்தருவர் கின்னரரும்
மானம் அஞ்சி மறைந்தனரோ
மகா
தேன் அருவி போல் ஒளிரும் உன் வதன
தீன்சுவையில் விளையாடும் மகரமென