periyAzhvAr andikkAppu

History, religion and culture
Post Reply
vgvindan
Posts: 1430
Joined: 13 Aug 2006, 10:51

Post by vgvindan »

While I was translating tyAgarAja krti 'rakSa peTTarE' - rAga bhairavi, I came across the link on 'andikkApu' of periyAzhvAr - http://www.ramanuja.org/sv/bhakti/archi ... /0200.html
I am giving hereunder the 10 verses (together Tamil transliteration of verses).
For meanings, please refer to the link.
Can some one correct the Tamil version for any errors.
Thanks.

indhiranOdupiraman eesan_imaiyavarellaam
mandhiramaamalar_koNdu maRaindhu_uvaraayvandhun^inRaar
chandhiranmaaLikaisErum sadhirar_kaLveLLaRain^inRaay!
andhiyampOdhu_idhuvaakum azhakanE! kaappidavaaraay. 1.

இந்திரனோடுபிரமன் ஈசனிமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்
அந்தியம்போதுஇதுவாக்கும் அழகனே காப்பிடவாராய்

kanRukaL_illampukundhu kadhaRukinRapasuvellaam
ninRozhindhEn_unnaikkoovi nEsamElonRumilaadhaay!
manRiln^illEl andhippOdhu madhiLthiruveLLaRain^inRaay!
nanRukaNdaay_en_than_sollu naan_unnaikkaappidavaaraay. 2.

கன்றுகளில்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேனுன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்
நன்றுகண்டாயெந்தன்சொல்லு நானுன்னைக்காப்பிடவாராய்

seppOdhumenmulaiyaar_kaL siRusORum_illumsidhaiththittu
appOdhun^aanurappappOy adisilumuNdilai_aaLvaay!
muppOdhumvaanavarEththum munivar_kaLveLLaRain^inRaay!
ippOdhun^aan_onRumseyyEn embiraan! kaappidavaaraay. 3.

செப்போதுமென்முலையார்கள் சிறுசோறுமிலலும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்
இப்போதுநானொன்றும்செய்யேன் எம்பிரான் காப்பிடவாராய்

kaNNilmaNalkoduthoovik kaalinaalpaayndhanaiyenRenRu
eNNarumpiLLaikaLvandhittu ivaraalmuRaippadukinRaar
kaNNanE! veLLaRain^inRaay! kaNdaarOdEtheemaiseyvaay!
vaNNamEvElaiyadhoppaay! vaLLalE! kaappidavaaraay. 4.

கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணறும்பிள்ளைகள்வந்தித்து இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறைநின்றாய் கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமேவேலையதொப்பாய் வள்ளலே காப்பிடவாராய்

pallaayiravar_ivvoorilpiLLaikaL theemaikaLseyvaar
ellaam_unmElanRippOkaadhu embiraan! nee_ingEvaaraay
nallaar_kaLveLLaRain^inRaay! NYaanachchudarE! unmEni
sollaaravaazhththin^inREththich choppadakkaappidavaaraay. 5.

பல்லாயிரவரிவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாமுன்மேலன்றிப்போகாது எம்பிரான் நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய் ஞானச்சுடரே உன்மேனி
சொல்லாவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய்

kanchankaRukkoNdun^inmEl karun^iRachchemmayirppEyai
vanchippadhaRkuviduththaanenbadhu Orvaarththaiyum_uNdu
manchuthavazhmaNimaada madhiLthiruveLLaRain^inRaay!
anchuvann^ee_angun^iRka azhakanE! kaappidavaaraay. 6.

கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையுமுண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே காப்பிடவாராய்

kaLLachchakadummarudhum kalakkazhiya_udhaiseydha
piLLaiyarasE! neepEyaippidiththumulaiyuNdapinnai
uLLavaaRu_onRum_aRiyEn oLiyudaiveLLaRain^inRaay!
paLLikoLpOdhu_idhuvaakum paramanE! kaappidavaaraay. 7.

கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்
பள்ளிகொள்போதுஇதுவாக்கும் பரமனே காப்பிடவாராய்

inbamadhanai_uyarththaay! imaiyavarkku_enRum_ariyaay!
kumbakkaLiRattakOvE! kodunganchann^enchiniRkooRRE!
semponmadhiLveLLaRaiyaay! selvaththinaalvaLar_piLLaay!
kambakkapaalikaaN_anguk kadidhOdikkaappidavaaraay. 8.

இன்பமதனைஉயர்த்தாய் இமையவர்க்குஎன்றும்அரியாய்
கும்பக்களிறத்தக்கோவே கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே
செம்பொன்மதிள்வெள்ளறையாய் செல்வத்தினால்வளர்பிள்ளாய்
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய்

irukkodun^eersangilkoNdittu ezhilmaRaiyOrvandhun^inRaar
tharukkEln^ambi! sandhin^inRu thaaysollukkoLLaaysilan^aaL
thirukkaappun^aan_unnaichchaaththath thEsudaiveLLaRain^inRaay!
urukkaattum_andhiviLakku inRoLikoLLa_ERRukEnvaaraay. 9.

இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்
உருக்காத்தும் அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஎற்றுகேன்வாராய்

pOdhamarselvakkozhundhu puNar_thiruveLLaRaiyaanai
maadharkkuyarndha_asOdhai makan_thannaikkaappittamaaRRam
vEdhappayan_koLLavalla vittuchiththan_sonnamaalai
paadhappayan_koLLavalla paththaruLLaarvinaipOmE. (2) 10.

போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசேதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைப்போமே

ksrimech
Posts: 1050
Joined: 03 Feb 2010, 04:25

Post by ksrimech »

vgvindan,

Try this pdf file: http://www.srivaishnavam.com/4000pdf/mudhalayiram.pdf (Page 33)

I think this version is quite authentic.

vgvindan
Posts: 1430
Joined: 13 Aug 2006, 10:51

Post by vgvindan »

ks,
Thanks a lot.

vgvindan
Posts: 1430
Joined: 13 Aug 2006, 10:51

Post by vgvindan »

tyAgarAja kRiti rakSha peTTarE - rAga bhairavi has been posted in our wiki -
http://www.rasikas.org/wiki/raksha-bettare
Last edited by vgvindan on 09 Apr 2007, 17:39, edited 1 time in total.

Post Reply