அஷ்டமாசித்தி கற்றவரோ நீர்
KavithaigaL by Rasikas
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
It is தணலிலே...
அஷ்டமாசித்தி கற்றவரோ நீர்
அஷ்டமாசித்தி கற்றவரோ நீர்
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thanks. Corrected.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Mon ami,
adu umakkup pratyakshamO?
You can interpret it as you wish...
adu umakkup pratyakshamO?
You can interpret it as you wish...
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
ப்ரத்யக்ஷமானால் அது நமக்கு Balaமே 
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
balE! pour bhalAyi 
(tam)(fren) (hind)
(tam)(fren) (hind)
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
AtRai aruviyai
Sivan kOvilai perumal kOvilai
Thennam thOppai vAzhai thOppai
pattAmpoochi parakkum mAnthOppai, Odayai
nAhamuththuk kambarin nAyanaththai
ulakanatha OdhuvArin thevaraththai
bAlya snehidharhalai
mAlainEra rayiladi sandhippuhalai
aththai mAma ena, uravillAmal
kondAdi mahizndha uravuhalai
“enna thambi,chovamA’endru engu pArthAlum
thOL mEl kaipOttu kuchalam vicharikkum
pazhakkadai petchippillai pOndrOr pAsaththai
chiththirai thiruvizhAvai
OrakkannalE partthum pArkAdhadhupol
Chellum vadakku theru thAvanip pengalai
KalloorpiLLai kadai idliyai
kaLakkAduppiLLai kadai chapathi kurumAvai
innum edhai edhaiyO tholaiththuvittu
pattanaththu veedhihaLil
chutrialaindhu pAzhAhikondirikkinradhu
ChOtrukkalaiyum vAzhkkai.

போனால் போகட்டும் போடா
பட்டணத்தில் வேறு சுகம் உண்டு கேளடா..
பட்டணத்தில் உள்ள சுகம் பட்டிக்காட்டில் வருமா?
கெட்டும் பட்டணம் போ கேட்டிலயோ நீயடா
I can write much more but would like you guys to chip in keeping the prAsam
(..humour too!)
பட்டணத்தில் வேறு சுகம் உண்டு கேளடா..
பட்டணத்தில் உள்ள சுகம் பட்டிக்காட்டில் வருமா?
கெட்டும் பட்டணம் போ கேட்டிலயோ நீயடா
I can write much more but would like you guys to chip in keeping the prAsam
(..humour too!)
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(136)
நினைவெல்லாம் தித்திக்கும்!
கரையேற வேண்டுமெனில் களைந்திடு பிறப்பிடத்தை!
விரைவிலே முன்னேற வேறுயிடம் சென்றிடு;
கரைந்திடாத ஊர்நினைவைக் கூட்டிவை அசைபோட!
புது இடத்துப் புதிதும்கூட பழகிவிடும் விரைவிலேயே;
அதைவிட்டுப் போகும்போது அவற்றையும் இழக்கவேண்டும்! -- ஆனால்
முதுமையில் பழுக்கும்போது நினைவெல்லாம் தித்திக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
13.06.2011.
.

sgopandrvasansri
- Posts: 2
- Joined: 14 Jun 2011, 06:24
Re: KavithaigaL by Rasikas
i am happy to read the pieces written by PB; another admirable dimension of this multidimentional man; i am glad that i read these simple yet elegant works
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
உருண்டு கொண்டே இருக்கும் கூழான்கல்லில் பாசி( பாசம் ) பிடிப்பதில்லை
மருண்டு கொண்டே இருக்கும் மானின் மனதினில் பயம் ஓய்வதில்லை
எங்கு சென்றாலும் நம் கூட வருவது இல்லாள் மட்டுமில்லை
தங்கு மனத் தடி தாபங்களும் சில கீறல் களும் கூடத்தான்
ராஜகோபாலன்
மருண்டு கொண்டே இருக்கும் மானின் மனதினில் பயம் ஓய்வதில்லை
எங்கு சென்றாலும் நம் கூட வருவது இல்லாள் மட்டுமில்லை
தங்கு மனத் தடி தாபங்களும் சில கீறல் களும் கூடத்தான்
ராஜகோபாலன்
Last edited by Ponbhairavi on 14 Jun 2011, 13:19, edited 2 times in total.
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Pazhasu mArip pudhusu vandhu
Pudhusum pazhasAi AhalAm
MAtram enpadhonDre ingu
mAtramillAdhAyinum
pazhu marandhu pOhumO
pAsam vittup pOhumO
Abraham Lincoln arasanAna pOdhilum
Cheruppu theikkum vElayai
Marandhu pOhavillayE !
Inbam thunbam karai naduvE
vaZhkkai nadhi Odum
varavum chelavum onDrAi Ahum
kadalil kalakkum nERam
Pudhusum pazhasAi AhalAm
MAtram enpadhonDre ingu
mAtramillAdhAyinum
pazhu marandhu pOhumO
pAsam vittup pOhumO
Abraham Lincoln arasanAna pOdhilum
Cheruppu theikkum vElayai
Marandhu pOhavillayE !
Inbam thunbam karai naduvE
vaZhkkai nadhi Odum
varavum chelavum onDrAi Ahum
kadalil kalakkum nERam
Last edited by ganeshkant on 15 Jun 2011, 11:29, edited 1 time in total.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Very true sage words!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
sgopandrvasansri:
I am humbled. Thank you!
I am humbled. Thank you!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ganeshkant:
Wonderful expression -
பழசு மறந்து போகுமோ? பாசம் விட்டுப் போகுமோ?
Wonderful expression -
பழசு மறந்து போகுமோ? பாசம் விட்டுப் போகுமோ?
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(137)
திருமலையான்
திருமலைத் தலைவா! திகழ் சடை பிறையொடு
அரவணிந்த முக்கண்ணா! ஆழிக்கோடு வேடமிட்டு
மைத்துனன் கோலத்தே மறைத்துள்ள போதிலும் -- மூடி
வைத்த சங்கதிகள் தன்னாலே தெரியுமன்றோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2011.

Here is a poem based on the claim that it is Lord Muruga!
(138)
திருமலை முருகா!
திருமலை முருகா! தென்னவத் தலைவா!
விரும்பியதை யளிக்கும் விநாயக சோதரா!
மாமனின் வேடமிட்டு மறைந்துள்ள மருகா!
தாமதம் ஏனோ? தன்னாலே தெரியுமென்றா?
ப்ரத்யக்ஷம் பாலா,
15.06.2011.
.
(138)
திருமலை முருகா!
திருமலை முருகா! தென்னவத் தலைவா!
விரும்பியதை யளிக்கும் விநாயக சோதரா!
மாமனின் வேடமிட்டு மறைந்துள்ள மருகா!
தாமதம் ஏனோ? தன்னாலே தெரியுமென்றா?
ப்ரத்யக்ஷம் பாலா,
15.06.2011.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Beautiful compositions! Insightful too
Now add one more to the claim that He was originally a She ( kALI)...
Now add one more to the claim that He was originally a She ( kALI)...
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thanks!
(139)
திருமலையான்
என்னபெயர் இட்டாலென்ன? எப்படி அழைத்தாலென்ன?
பொன்னம்பலத்துருவை நமக்கேற்றபடி நினைத்திருப்போம்.
வண்ணமலர் பொழிவோம்! விண்ணதிரப் போற்றுவோம்!
திண்ணம் நமைக் காப்பான்! திகட்டாது அருள் பொழிவான், காண்!
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2011.
.
(139)
திருமலையான்
என்னபெயர் இட்டாலென்ன? எப்படி அழைத்தாலென்ன?
பொன்னம்பலத்துருவை நமக்கேற்றபடி நினைத்திருப்போம்.
வண்ணமலர் பொழிவோம்! விண்ணதிரப் போற்றுவோம்!
திண்ணம் நமைக் காப்பான்! திகட்டாது அருள் பொழிவான், காண்!
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2011.
.
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
மாதொருபாகனும் நீ மைந்தன் முருகனும் நீ
யாதுமாகி நின்றாள் என யாம்தொழு காளியும் நீ
தீங்கிலை இச்சைவர் தம் கூற்றில் எனக்காமி
வேங்கடவா நீ அன்றோ ஸர்வாந்தர்யாமி

யாதுமாகி நின்றாள் என யாம்தொழு காளியும் நீ
தீங்கிலை இச்சைவர் தம் கூற்றில் எனக்காமி
வேங்கடவா நீ அன்றோ ஸர்வாந்தர்யாமி
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
sridhar, you' rang' in at the right time! You and I are not quibbling over the U or Y issue now
Wait till Krishna chimes in!
Kidding, kidding, kidding...
Kidding, kidding, kidding...
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
sridhar_rang:
Excellent!
Excellent!
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
arium sivanum ondRe endRu
ariyAdhavar uLarO
uLarE...!
(Thanks late MDR)
ariyAdhavar uLarO
uLarE...!
(Thanks late MDR)
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Worth revisiting a few old posts.
Post #80 and #119:-
ஒரே பொருள்
திரு நீல கண்டனும்
கரு நீலக் கண்ணனும்
இரு வேடம் புனைந்திட்ட
ஒரு பொருள் என்றுணர்.
ப்ரத்யக்ஷம் பாலா, 16.04.2003.
Post #111:-
சிலாரூபம்
சந்தனம் இட்டனர்; பூமாலை சூட்டினர்.
நகையள்ளிப் பூட்டினர்; தீபஒளி காட்டினர். -- பின்
எப்பெயர் இடுவதென சண்டை பல இட்டனர். -- முடிவில்
இட்டத்துக்கு ஆளுக்கொரு பெயர்தனைச் சூட்டினர்!
ப்ரத்யக்ஷம் பாலா, 3.4.2003.
Post #103:-
ஈசன்
அவன்ஒளி உண்டு அனைவரின் உள்ளே!
அதன்ஒளி உணர்ந்து அதனுள் இணைவோம்!
அனைவரும் அவனென அறிந்ததை அடுத்தும்
அடுக்குமோ இடையிலே அநியாய அலைகள்?
ப்ரத்யக்ஷம் பாலா, 10.4.2003.
Post #128:-
'அவன்' யார்?
மால்வேறு சிவன்வேறு எனிலே - என்
மனதிலே ஒளி(ர்)ந்து இருப்பவன் எவனோ?
ப்ரத்யக்ஷம் பாலா, 07.09.2003.

PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
மாலவன் அவனே சிவன்
மாலவன் அவனே மருமகன்
மாலவன் அவனே
அவளுமாகி நின்றவன்
ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும்
தாயினும் மிகு தயாபரன்
அவனே இவன் இவனே அவன்
மாலவன் அவனே மருமகன்
மாலவன் அவனே
அவளுமாகி நின்றவன்
ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும்
தாயினும் மிகு தயாபரன்
அவனே இவன் இவனே அவன்
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Punarvasu,

tAyinum migu dayAparan
avanE ivan, ivanE avan
Fine two final lines--avanum avaLumAgi...
tAyinum migu dayAparan
avanE ivan, ivanE avan
Fine two final lines--avanum avaLumAgi...
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Wonderful flow of thoughts!
sridhar_rang
Loved your beautiful unification and solution to the ageold controversy!
PB?Punarvasu
Let the creative juice flow..
Arasi has already gone one step higher in
Avan/AvaL/Athu....(thoght-provoking readings! )
sridhar_rang
Loved your beautiful unification and solution to the ageold controversy!
PB?Punarvasu
Let the creative juice flow..
Arasi has already gone one step higher in
Avan/AvaL/Athu....(thoght-provoking readings! )
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(140)
உட்பொருள்
உருவம் வேறு; உட்பொருள் வேறு.
உருவுக்குப் பெயரிடலாம்; கருவுக்குப் பெயர் என்ன?
அதிலேதான் பேதம்! அதனால்தான் பேதம்!
கதிஎதும் உண்டோ? அக்கருவே அறியும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2011.
உட்பொருள்
உருவம் வேறு; உட்பொருள் வேறு.
உருவுக்குப் பெயரிடலாம்; கருவுக்குப் பெயர் என்ன?
அதிலேதான் பேதம்! அதனால்தான் பேதம்!
கதிஎதும் உண்டோ? அக்கருவே அறியும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2011.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
CML,
Thanks for remembering my book of poems
(avaLgaLum avangaLum aduvum)
Sridhar,
Are you going to be in Chennai in December? Of all the participants here, you're the only one who doesn't have the book. Send me a mail and perhaps I can send a copy to you...
Thanks for remembering my book of poems
(avaLgaLum avangaLum aduvum)
Sridhar,
Are you going to be in Chennai in December? Of all the participants here, you're the only one who doesn't have the book. Send me a mail and perhaps I can send a copy to you...
-
sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
Thanks a lot Arasi, am honored! will email you.
Thanks for the encouragement CML and PB.
Thanks for the encouragement CML and PB.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(141)
நிதி சால சுகமா?
மனைவி மக்களில்லை; மனதுக்கு பாரமில்லை.
மனையுண்டு படுக்க, மன்னன் அளித்த கொடை.
மதியத்தில் சுற்றிவந்தால் மடிநிறைய சோறுண்டு!
நிதியெதற்கு எனக்கு? நிதி சால சுகமா... ஆ...ஆ...!
ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2011.

Last edited by Pratyaksham Bala on 22 Jun 2011, 20:35, edited 1 time in total.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
PB
You are a time traveller to jump to 26.06.2011 on 22.06.2011
Tell us more about our future!
You are a time traveller to jump to 26.06.2011 on 22.06.2011
Tell us more about our future!
-
vasanthakokilam
- Posts: 10958
- Joined: 03 Feb 2010, 00:01
Re: KavithaigaL by Rasikas
PB, that is quite effective. Good use of sarcasm. It throws light on a lot of hypocrisy about those who bitterly complain about money in music, without properly contextualizing it.
-
veeyens3
- Posts: 424
- Joined: 09 May 2010, 23:19
Re: KavithaigaL by Rasikas
Re #581, I think we (at least myself) have more of past than future
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
SuTRamum naTpum
Jannal kambikalil kAdhali kaipatRi
kangaLal mouna mozhi pesum kAdhalan
thaNNErum chips pockettum
thandhaikkuth tharum thanayan
kalakalavenDru chirithup pEsi
mahizndhirukinDradhu vazhiyanuppa
vandha naNbar koottam onDru
avaravar piriyA vidai kodukka
naharndhadhu rayil
nilaya nadaimEdai nadodikkudumba
azahum azhukkumAna
pen kuzhandhai onDru
kai asaiththu vidai kodukkiradhu
yAvarukkum
nAn padhilukku kai asaikka
urchAkamihundhu
thuLLi kudhikkiradhu kuzhaNdhai
Edho oru adaippu neenguhiradhu ennuL
Anandhamaik kilambuhindradhu
EnniDamirundhu Alapanai onDru.
Jannal kambikalil kAdhali kaipatRi
kangaLal mouna mozhi pesum kAdhalan
thaNNErum chips pockettum
thandhaikkuth tharum thanayan
kalakalavenDru chirithup pEsi
mahizndhirukinDradhu vazhiyanuppa
vandha naNbar koottam onDru
avaravar piriyA vidai kodukka
naharndhadhu rayil
nilaya nadaimEdai nadodikkudumba
azahum azhukkumAna
pen kuzhandhai onDru
kai asaiththu vidai kodukkiradhu
yAvarukkum
nAn padhilukku kai asaikka
urchAkamihundhu
thuLLi kudhikkiradhu kuzhaNdhai
Edho oru adaippu neenguhiradhu ennuL
Anandhamaik kilambuhindradhu
EnniDamirundhu Alapanai onDru.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(142)
கண்ணன்
எண்ணைக் காப்பிட்டு இளநீரில் குளிப்பாட்டி
வண்ணப் பட்டுடுத்தி விந்தைமணி பலபூட்டி
சின்னக் கண்ணனுக்குச் சிங்காரப் பூச்சூடி
தின்னப் பழங்களொடு தித்திப்பும் கைகாட்டி
திருவேதம் சேர்ந்தோதி திருதீப ஒளி காட்ட - கண்ணனின்
கரு ஒளிக் கண்ணழகில் உளம் நிறைந்து போனதையா!
ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2011,
குருவாயூர்.

(143)cmlover wrote:PB
You are a time traveller to jump to 26.06.2011 on 22.06.2011
Tell us more about our future!
26.06.2411
நானூறாண்டு முன்னாலே நொடியிலே சென்றுவந்தேன்!
கூறாது இருப்பேனோ காலம்செயும் கோலத்தை?
கருநாடக இசையிலே கிடாருக்குத் தலைமையிடம்!
கடத்தைக் காணவில்லை, கஞ்சிரா காணவில்லை!
நாயனமும் மேளமும் நல்லாவே இருக்குதையா!
கண்ணனின் கதையின்னும் கொடிகட்டிப் பறக்குதையா!
ஊத்துக்காடு பாடலென்றால் ஊரெங்கும் கொண்டாட்டம்!
திருவாரூர் மூவரை தெரியவில்லை யாருக்கும்.
இன்னும்பல ராகங்கள் இருக்குதையா இப்போது;
காயத்ரி ராகமென்றால் கரகோஷம் வெடிக்கிறது!
உலகத்து மொழிகளுக்கு ஒரேயெழுத்து உள்ளதையா!
ரசிகாஸ் உறுப்பினர்கள் இரண்டுகோடி இப்போது!
ப்ரத்யக்ஷம் பாலா
26.06.2411.
.
-
vasanthakokilam
- Posts: 10958
- Joined: 03 Feb 2010, 00:01
Re: KavithaigaL by Rasikas
Good imagination PB.. All good except for people forgetting the trinity. Hope that does not happen.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
PB
Thanks for the poetic look ahead.
Of course the Gayatri Raga inventor should be elated
There is some realism in your speculations which will become true unless the present die-hards change their thinkings!
If only the population does not explode to 5 trillion won't we be proud to have been the pioneer members of Rasikas.org
Thanks for the poetic look ahead.
Of course the Gayatri Raga inventor should be elated
There is some realism in your speculations which will become true unless the present die-hards change their thinkings!
If only the population does not explode to 5 trillion won't we be proud to have been the pioneer members of Rasikas.org
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
PBala,
A good flight!
Agree with VK. Forget the Trinity?? Not possible!
CML,
muppattu mukkODi rasigargaLum...How does it sound? The musicians are going to be mighty happy, except when the rasikAs forget their way to the local record (CD) store
A good flight!
Agree with VK. Forget the Trinity?? Not possible!
CML,
muppattu mukkODi rasigargaLum...How does it sound? The musicians are going to be mighty happy, except when the rasikAs forget their way to the local record (CD) store
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
We did forget PD, Annamacharya, Arunagiri, OVK etc.,
So forgetting Trinity is equally possible...
CM >> Trinity..
(perhaps forgetting T may not be possible for some!
SS is practically forgotten now! )
So forgetting Trinity is equally possible...
CM >> Trinity..
(perhaps forgetting T may not be possible for some!
SS is practically forgotten now! )
-
veeyens3
- Posts: 424
- Joined: 09 May 2010, 23:19
Re: KavithaigaL by Rasikas
Friends, At tie outset, I would like to assure you that I have absolutely no intention to break into your citadel, which is not my forte.”Kavithaigal” was never in my syllabus and I doubt if I can develop a taste for it now. Nor will I attempt to pen few lines, seeing you all doing it as I still remember a Tamil saying “kAna mayilAda kaNdirunda vAnkozi danum aduvAga tannai pAvithu, dan polla ciragai viritthu AdinArpOlume.......” and do not want to end up in the dinner plate of somebody, although Thanksgiving is still few months away. I happen to remember few lines of two beautiful Tamil songs written by by my teacher Sri N.Subramania Iyer in1930s one in praise of Mother and the other a welcome to His Holiness Chandrasekarendra saraswathi, on his first visitt to Mylapore..I am fondly hoping that a few of my thirty classmates in P.S.Higher Elementary School in Mylapore, especialy the musically talentedM.R.Balasubramanian, A.G Venkataraya Sastry, M.S. And S, Janakiraman and the descendants of Subramania Iyer (I know one of his grand daughter is in Phoneix AZ) will be browsing the net and visit Rasikas .org
and see the reference to the two beautiful songs and remember to share with us. It revives nostalgic memories in me to go back 80 years to some of the good works of a school teacher who inspite of his abysmal financial conditions, was creative enough to write such beautiful songs. In those days, people chose teaching profession ,especially in elementary schools,as a last chice.
I have uploaded a file of myself (!) rendering the portion I still remember with an apology to friends for the
unprovoked attack to their tinpannums..The link to the uploaded file is given below.
<a href='http://www.sendspace.com/file/o9ivll'>h ... ile/o9ivll
</a>http://www.sendspace.com/file/o9ivll
and see the reference to the two beautiful songs and remember to share with us. It revives nostalgic memories in me to go back 80 years to some of the good works of a school teacher who inspite of his abysmal financial conditions, was creative enough to write such beautiful songs. In those days, people chose teaching profession ,especially in elementary schools,as a last chice.
I have uploaded a file of myself (!) rendering the portion I still remember with an apology to friends for the
unprovoked attack to their tinpannums..The link to the uploaded file is given below.
<a href='http://www.sendspace.com/file/o9ivll'>h ... ile/o9ivll
</a>http://www.sendspace.com/file/o9ivll
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Well done veeyens! Welcome to the kavi arangam..
The song (audio) you posted sounds incomplete. Do recall and post it in full. It sounds quite good!
Did you take Tamil or Sanskrit as your second language at school?
The song (audio) you posted sounds incomplete. Do recall and post it in full. It sounds quite good!
Did you take Tamil or Sanskrit as your second language at school?
-
veeyens3
- Posts: 424
- Joined: 09 May 2010, 23:19
Re: KavithaigaL by Rasikas
CML, I thought that i had stated that the few lines I rendered were from couple of songs penned by my teacher about 80 years ago and I am fondly expecting some survivors of my class to come to my rescue by remembering those songs and advising me Re my second language in school , it was sanskrit upto high school and then french in college level as I had planned to go to U.K for higher studies (It was the trend then) but war clouds scuttled my plans
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Veeyens,
Just heard your lovely voice--as if it had a smile and a dimple in it! You are something!
You were going to England. One of my dreams was to go to Santiniketan to study, but it did not happen. Had I been there, I would be up in arms against my friends in the National Anthem discussion at this moment, I think
It's so nice to hear your voice. Your daughters have inherited it, I suppose--all singers, are they not? Punarvasu certainly is.
Just heard your lovely voice--as if it had a smile and a dimple in it! You are something!
You were going to England. One of my dreams was to go to Santiniketan to study, but it did not happen. Had I been there, I would be up in arms against my friends in the National Anthem discussion at this moment, I think
It's so nice to hear your voice. Your daughters have inherited it, I suppose--all singers, are they not? Punarvasu certainly is.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(144)
பழம்பெரும் பாடகர்
தட்டித் தட்டியே தொடை தடித்துவிட்டது. -- உச்சத்தை
எட்டி யெட்டியே உதடு கோணிவிட்டது. -- தலை
ஆட்டி யாட்டியே கழுத்து கொழுத்துவிட்டது. -- ஆனாலென்ன?
பெட்டி பெட்டியாய் பணம் சேர்ந்துவிட்டதே!
ப்ரத்யக்ஷம் பாலா,
04.07.2011.
.
பழம்பெரும் பாடகர்
தட்டித் தட்டியே தொடை தடித்துவிட்டது. -- உச்சத்தை
எட்டி யெட்டியே உதடு கோணிவிட்டது. -- தலை
ஆட்டி யாட்டியே கழுத்து கொழுத்துவிட்டது. -- ஆனாலென்ன?
பெட்டி பெட்டியாய் பணம் சேர்ந்துவிட்டதே!
ப்ரத்யக்ஷம் பாலா,
04.07.2011.
.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Funny! Action-filled!
However, the last line is wishful thinking, I'm afraid!
Those who sing a near-nirOshTA with every song (udaTTaLavu) without any effort--the playback singers--are the ones who can realize the 'peTTi peTTiyAyip paNam'
However, the last line is wishful thinking, I'm afraid!
Those who sing a near-nirOshTA with every song (udaTTaLavu) without any effort--the playback singers--are the ones who can realize the 'peTTi peTTiyAyip paNam'
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
கேட்டு கேட்டே காது மழுங்கிவிட்டது
பார்த்து பார்த்தே பார்வை மங்கிவிட்டது
பேசிப் பேசியே வாய் வலித்து விட்டது
நினைத்து நினைத்தே மனம் குலைந்து விட்டது
(இதுவும் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா
)
பார்த்து பார்த்தே பார்வை மங்கிவிட்டது
பேசிப் பேசியே வாய் வலித்து விட்டது
நினைத்து நினைத்தே மனம் குலைந்து விட்டது
(இதுவும் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
engengum evar evarum eppaDip pADinAlum, aDinAlum,
manam oppak kETkum pATTum, pArkkum kUththum
nammil inimaiyUTTum, inbam aLittu iLAmai SErkkum
manam oppak kETkum pATTum, pArkkum kUththum
nammil inimaiyUTTum, inbam aLittu iLAmai SErkkum
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thank you!arasi wrote:Funny! Action-filled!
However, the last line is wishful thinking, I'm afraid!
Now, let me change the heading:-
பெரும் பணம் பெறும் பழம் பெரும் பாடகர்!
cmlover:
இன்னும் கொஞ்சம் வேணும்!
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்று நாம் எண்ணுமுன்னே
பண்ணும் கொடுப்பான் பாட்டும் கொடுப்பான் போதாது போதாதென்றால்
தன்னை கொடுப்பான் தமிழும் கொடுப்பான்
எங்கள் கர்ண கவிமன்னன் PB யே...!
பண்ணும் கொடுப்பான் பாட்டும் கொடுப்பான் போதாது போதாதென்றால்
தன்னை கொடுப்பான் தமிழும் கொடுப்பான்
எங்கள் கர்ண கவிமன்னன் PB யே...!