I can best you only in my posts--reach 9,000 before you do
KavithaigaL by Rasikas
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
grace or graze--to nunip pul mEibavaL?
I can best you only in my posts--reach 9,000 before you do
I can best you only in my posts--reach 9,000 before you do
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Ha Modesty ! Thy name is Arasi 
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
CML,
You have a divine voice and I like your singing without any presupposition.It is natural.Good attempt ! kudos !
You have a divine voice and I like your singing without any presupposition.It is natural.Good attempt ! kudos !
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
I wish I were 50 years younger 
But I have to bless my age since kampita gamakam comes naturally now
But I have to bless my age since kampita gamakam comes naturally now
-
Ponbhairavi
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Here is a kavaithai from a friend of mine DR. Sivaraaman. I am giving it below with his permission
வெளிநாட்டுப் பறவைகள் நம்
வேடந்தாங்கலுக்கு வருவது
சொந்த நாட்டுக் குளிரைத்தவிர்த்து
இங்கு குஞ்சு பொறித்து அடைகாக்க
நம் நாட்டுப் “பறவைகள் “
வெளிநாடு செல்வது
தம குஞ்சுகள் பொறிக்கும்
குஞ்சுகளை அடைகாக்க
தாங்க முடியாத குளிரையும் தாங்கியபடி
வெளிநாட்டுப் பறவைகள் நம்
வேடந்தாங்கலுக்கு வருவது
சொந்த நாட்டுக் குளிரைத்தவிர்த்து
இங்கு குஞ்சு பொறித்து அடைகாக்க
நம் நாட்டுப் “பறவைகள் “
வெளிநாடு செல்வது
தம குஞ்சுகள் பொறிக்கும்
குஞ்சுகளை அடைகாக்க
தாங்க முடியாத குளிரையும் தாங்கியபடி
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Beautiful simile!
சில சிறகுகளை இழந்து
பறக்க முடியாத பறவைகளும்
உண்டு!
சில சிறகுகளை இழந்து
பறக்க முடியாத பறவைகளும்
உண்டு!
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
On second thought
சிறகுகள் ஒடிக்கப்பட்ட
பறவைகளும் உண்டு
சிறகுகள் ஒடிக்கப்பட்ட
பறவைகளும் உண்டு
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
gAyatri
Same song, in extended format:-
ப:
எல்லையிலா ஒளிநிலையில் எப்போதுமேயிருக்கும் திருவே - ஓர்
அ:
சொல்லுக்கடங்காத பொருளே சுடரொளியே தெய்வமே - ஓர்
ச:
அறிவினை யளித்து ஆற்றலைப் பெருக்கி ஆனந்தமளிக்கும் அமுதே
ஒருவினை தீர்த்து அமைதியை யருளும் ஓம்கார நாதநிலையே
உள்ளொளி பெருக்கி ஊனினைத் திருத்திடும் உண்மையின் திருவுருவே
கள்ளங்களகற்றும் கருணாகரனே காத்திடும் தேவதேவே - ஓர்
P:
ellaiyilA oLinilaiyil eppOdumEyirukkum tiruvE - Or
A:
shollukkaDangAda poruLE shuDaroLiyE deivamE - Or
C:
aRivinai yaLittu ATRalaip perukki AnandamaLikkum amudE
oruvinai tIrttu amaidiyai yaruLum OmkAra nadanilaiyE
uLLoLi perukki Uninait tiruttiDum uNmaiyin tiruvuruvE
kaLLangaLakaTRum karuNakaranE kAttiDum dEvadEvE - Or
[The shorter version of this kavithai may be found at post #67 at
http://www.rasikas.org/forums/viewtopic. ... 25#p198325
---moderator]

Following is my tuning of a Tamil poetry in ManOlayam and also my tuning of a couple of Bharatiar Songs.Request your feed back.
http://www.mediafire.com/?mtmdlt40a4exch6
http://www.mediafire.com/?ml4670c3p1ieh59
http://www.mediafire.com/?7nimho5g233adjo
http://www.mediafire.com/?mtmdlt40a4exch6
http://www.mediafire.com/?ml4670c3p1ieh59
http://www.mediafire.com/?7nimho5g233adjo
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Congrats ganeshkant, valiant effort!
Your third rendering is certainly Manolayam. It is the military march pattern that is characteristic of Manolayam. There are absolutely no gamakam on the notes and the notes are crisp as played on the piano. You have done well there.
The second one is certainly not manolayam and the alapana and rendering reminds me more of varaLi. Manolayam does not support twisting the notes since it uses plain notes without any alankarams.
The alapana in the first also is not appropriate though the lines are passable. the bhajana style is more appropriate for manolayam and it is fairly easy for anyone to render it naturally without any effort. Since it is rather monotonous you won't find it any concert renderings!

(127)
குடில்
உலகெலாம் உண்டி குலுக்கி
. . . . . . . .உண்டு களித்திருக்கும்
பலமொழிக் கூட்டம் கண்டேன்
. . . . . . . .பதறிக் குறுகிப் போனேன்.
ப்ரத்யக்ஷம் பாலா,
09.06.2003.
.
குடில்
உலகெலாம் உண்டி குலுக்கி
. . . . . . . .உண்டு களித்திருக்கும்
பலமொழிக் கூட்டம் கண்டேன்
. . . . . . . .பதறிக் குறுகிப் போனேன்.
ப்ரத்யக்ஷம் பாலா,
09.06.2003.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
What has பலமொழி got to do wth what you observe?
pl explain...
pl explain...
-
vasanthakokilam
- Posts: 10958
- Joined: 03 Feb 2010, 00:01
Re: KavithaigaL by Rasikas
Excellent ganeshkant. You have a powerful voice. The 'acchamillai' has the right vibe in the higher styayi for the meaning of the song. Congratulations.
I did not know what manolayam is. Looked up mio and found three:
http://www.musicindiaonline.com/list_al ... Manolayam/
All three sound different. One of them is by BMK. The raga itself is so BMK'ish... He does well there. I was distracted by the orchestral music in the Sudha number. Vijayalakshmi Subramaniyam's thiruppugazh is more like what CML talks about.
I did not know what manolayam is. Looked up mio and found three:
http://www.musicindiaonline.com/list_al ... Manolayam/
All three sound different. One of them is by BMK. The raga itself is so BMK'ish... He does well there. I was distracted by the orchestral music in the Sudha number. Vijayalakshmi Subramaniyam's thiruppugazh is more like what CML talks about.
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
CML,VK
THanks.
CML,only the Tamil poetry is in ManOlayam and the Bharathiar songs I tried to tune in BrindAvana sAranga & varAli respectively.
THanks.
CML,only the Tamil poetry is in ManOlayam and the Bharathiar songs I tried to tune in BrindAvana sAranga & varAli respectively.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
OK It is clear now! You did a good job!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
நர்த்தகி
ஆட்டம் முடிந்தது;
கூட்டம் கலைந்தது.
குலுங்கிக் களைத்த சலங்கை களைந்தாள்.
அணிந்த ஆடை அணிகலன் மாற்றினாள்.
தன்
சித்தம் தெளிய வித்தகம் ஒளிர -- தில்லை
பித்தனின் அரங்கில் நித்தமும் ஆடுவாள்.
ஆட்டமும் தொடரும்;
கூட்டமும் கூடும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
04.06.2011.
.
ஆட்டம் முடிந்தது;
கூட்டம் கலைந்தது.
குலுங்கிக் களைத்த சலங்கை களைந்தாள்.
அணிந்த ஆடை அணிகலன் மாற்றினாள்.
தன்
சித்தம் தெளிய வித்தகம் ஒளிர -- தில்லை
பித்தனின் அரங்கில் நித்தமும் ஆடுவாள்.
ஆட்டமும் தொடரும்;
கூட்டமும் கூடும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
04.06.2011.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Warm welcome to your new compositions!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
cmlover: Thanks.
(129)
ரசிகன்
அருணகிரி நாதரும் அருணாச்சலக் கவியும்
ஊத்துக்காடு அளித்த வேங்கட கவியரசும்
முத்துத் தாண்டவரும் முத்தா பிள்ளையும்
திருவாரூர் மூவரும் பாரதி நால்வரும்
பாபநாசம் சிவனும் பெரியசாமி தூரனும்
பாபவிநாச முதலியும் பாணத்து ஐயரும்
இன்னும் பின்னோரும் அருளியவை யனைத்தையும்
பின்னும் ரசித்திருப்போம். சாத்திரங்கள் கிடக்கட்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
05.06.2011.

PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
PB, good kavithaigaL.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அரசியும் பாலாவும் அளித்தவை ரஸிப்போம்
இனித்த அவர்தம் இசையினில் திளைப்போம்
வாழ்க கவிதை வல்லுனர் யாவரும்
வளர்க தமிழிசை வளமுடன் நாளுமே!
இனித்த அவர்தம் இசையினில் திளைப்போம்
வாழ்க கவிதை வல்லுனர் யாவரும்
வளர்க தமிழிசை வளமுடன் நாளுமே!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
PUNARVASU: Thanks!
(130)
ஸ்ரீ ராமா! நீ முடிசூடுமழகை நான் கண்ணாரக் காண வேண்டும்!
நீ வாவா என்றழைத்து என் நெஞ்சம் நிறைக்க வேண்டும்!
தேவாதி தேவர் - செஞ்சடை முனிவர் - பேரழகு சீதையொடு
சூராதி சூரர் சோதரர் மகிழ - மாவீர அனுமன் கைகூப்பி நிற்க
வீராதி வீரர் அலைகூட்டம் மோத - சங்கொலி பிளிற - நாகரம் அதிர
ஸ்ரீ ராமா! நீ முடிசூடுமழகை நான் கண்ணாரக் காண வேண்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
18.05.2011

Last edited by Pratyaksham Bala on 06 Jun 2011, 12:15, edited 1 time in total.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
...நீ முடிசூடுமழகை நான் ...
would look better.
I was puzzled at the word 'மழகை'...
would look better.
I was puzzled at the word 'மழகை'...
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Bala,
Nartaki...quite a poem. A complex one, has several textures to it. There could be more than what I can see. The way I read it, I think I would like to see space before the line 'tan' and after: nittamum ADuvAL.
The next line will have one more word: angum. ATTam angum toDarum
kUTTamum kUDum
Or, have I misread your drift?
Nartaki...quite a poem. A complex one, has several textures to it. There could be more than what I can see. The way I read it, I think I would like to see space before the line 'tan' and after: nittamum ADuvAL.
The next line will have one more word: angum. ATTam angum toDarum
kUTTamum kUDum
Or, have I misread your drift?
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi:
Thanks for the feedback. Here it is as per your suggestion:-
நர்த்தகி
ஆட்டம் முடிந்தது;
கூட்டம் கலைந்தது.
குலுங்கிக் களைத்த சலங்கை களைந்தாள்.
அணிந்த ஆடை அணிகலன் மாற்றினாள்.
தன்
சித்தம் தெளிய வித்தகம் ஒளிர -- தில்லை
பித்தனின் அரங்கில் நித்தமும் ஆடுவாள்.
ஆட்டம் அங்கும் தொடரும்;
கூட்டமும் கூடும்.
I like the twist.
The original structure is like this:
நர்த்தகி
ஆட்டம் முடிந்தது; கூட்டம் கலைந்தது.
குலுங்கிக் களைத்த சலங்கை களைந்தாள்.
அணிந்த ஆடை அணிகலன் மாற்றினாள். -- தன்
சித்தம் தெளிய வித்தகம் ஒளிர -- தில்லை
பித்தனின் அரங்கில் நித்தமும் ஆடுவாள்.
ஆட்டமும் தொடரும்; கூட்டமும் கூடும்.
The edugai is applied between the first and the third word in all the lines.

Thanks. Have changed it as suggested.cmlover wrote:...நீ முடிசூடுமழகை நான் ... would look better.
I was puzzled at the word 'மழகை'...
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
So, I did get your drift!
My favorite line is: kulungik kaLaitta Salangai kaLaindAL.
edugai and mOnai sing but the words in this poem speak to us.
My favorite line is: kulungik kaLaitta Salangai kaLaindAL.
edugai and mOnai sing but the words in this poem speak to us.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
ஆட்டம் அங்கும் தொடரும்;
கூட்டமும் கூடும்.
Don't like it! It breaks the flow rhythm..
I don't think Arasi meant it that way since it now 'speaks' than sings!
The original
ஆட்டமும் தொடரும்
கூட்டமும் கூடும்.
has the nice symmetrical rhythmic structure..
I also like the 'kavithai nayam' (transferred epithet) in the line
குலுங்கிக் களைத்த சலங்கை களைந்தாள்...
கூட்டமும் கூடும்.
Don't like it! It breaks the flow rhythm..
I don't think Arasi meant it that way since it now 'speaks' than sings!
The original
ஆட்டமும் தொடரும்
கூட்டமும் கூடும்.
has the nice symmetrical rhythmic structure..
I also like the 'kavithai nayam' (transferred epithet) in the line
குலுங்கிக் களைத்த சலங்கை களைந்தாள்...
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Agreed.
Angum can be left alone if the meaning comes through.
Angum can be left alone if the meaning comes through.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(131)
அப்பாவி
பொட்டு வைத்த பாடகர் தலையுருட்டிப் பாடினார்;
திட்டமிட்டு ஓலமிட்டார் தெரியாத பாஷையிலே.
'ஆஆ' ஆலாபனை அடிமுடி தெரியவில்லை;
ஏதேதோ ஸ்வரங்கள் எந்த ராகம் தெரியவில்லை.
தாளம் பிடித்ததென்று தொடையிலே தட்டிப் பார்த்தேன்;
ஏளனப் பார்வை சுடவே கைகளை அடக்கி வைத்தேன்.
இப்படி அல்லாட எனக்கு எதற்கு கச்சேரி?
எப்படித்தான் மூணுமணி கேட்கின்றனரோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
06.06.2011.
.
அப்பாவி
பொட்டு வைத்த பாடகர் தலையுருட்டிப் பாடினார்;
திட்டமிட்டு ஓலமிட்டார் தெரியாத பாஷையிலே.
'ஆஆ' ஆலாபனை அடிமுடி தெரியவில்லை;
ஏதேதோ ஸ்வரங்கள் எந்த ராகம் தெரியவில்லை.
தாளம் பிடித்ததென்று தொடையிலே தட்டிப் பார்த்தேன்;
ஏளனப் பார்வை சுடவே கைகளை அடக்கி வைத்தேன்.
இப்படி அல்லாட எனக்கு எதற்கு கச்சேரி?
எப்படித்தான் மூணுமணி கேட்கின்றனரோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
06.06.2011.
.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
You could expand on the second verse.
diTTamiTTu OlamiTTAr teriyAda bAshaiyilE--love that!
diTTamiTTu OlamiTTAr teriyAda bAshaiyilE--love that!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
To end on a positive note:-
இப்படி அல்லாட எனக்கு எதற்கு கச்சேரி? -- எனினும்
எப்படியும் கற்க வேண்டும்; இசை கேட்டு மகிழ வேண்டும்!
இப்படி அல்லாட எனக்கு எதற்கு கச்சேரி? -- எனினும்
எப்படியும் கற்க வேண்டும்; இசை கேட்டு மகிழ வேண்டும்!
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Oppanai
Avan…
theLivAhap pesinAn
nidhAnamAha naDandhAn
moththathil mihak
kavanamAha irundhAn
uNavup pattiyalaip puratttiyapadiyE,
UrayAdalAnAn ennidam
“neengaL aEn madhu arundhuvadhillai!”
‘enakkup pidippadhillai’
“pidikkavillaiyA illai..bhayamA?”
‘yArukku bhayappadavEndum’
“vEru yArukku?manaivikkuththAn”
Avan uraththa kuralil chirikka
Anaivar pArvaiyum thirumbiyadhu engal mesaimEl.
‘enakku andhak kavalai illai’
“thirumaNam AhavillaiyA,mhm.. koduththu vaithavar”
‘Idhil koduththu vaikka enna irukkiradhu?
Naan oru vivaharaththAnavan’
“Oh…uNmayilEyE varundhukirEn”
‘idhil varuththapadavumthAn enna irukkiradhu!
Veetukku veedu vivaharathAnavarhaL’
“neengal kaNDippAha kudikkaththAn vEndum
Thanimaikku epperppaptta thuNai theriyumA
Neengal endhak kavalaiyum koLLa vEndAm
ennaiyE pArungaL
naan aaRu chutrukkal kudiththuvittEn
vAi kuzharinEnA?thaLLadinEnA?
neengal irukkum adhE nidhanaththil nAnum irukkiren”
avan pArvayil oru savAl irundhadhu
ennai madakkivitta perumidham avan kaNkaLil
‘sari..AnAl oru matraththaiyum uNarthappOvadhillaiyendrAl
kAlamum paNamum chelavazhiththu
adhaippOik kudipAnEn?!’
avan thiru thiruvendru vizhiththAn
konjam yOsiththAn
vEru vazhiyillAmal than
vEzham kalaiththu chiriththAn
oru koNa vAi chirippu.

very difficult to read long posts in roman transliteration!
The punch and effects are lost!
The punch and effects are lost!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ganeshkant:
Interesting storyline!
Read the entire conversation.
Inspired by the content, here are a few lines:-
(132)
குடி
போதை வேண்டுமெனக் குடிப்பதுண்டு அறிவேன்.
'போதை ஏறாதெனக்கு எத்தனை குடித்தாலும்' எனில்
ஏனையா குடிக்க வேண்டும்? ஏதேனும் பலனுண்டா?
வீணையா அத்தனையும்; வீம்புக்குக் குடிக்காதீர்!
ப்ரத்யக்ஷம் பாலா,
07.06.2011.
.
Interesting storyline!
Read the entire conversation.
Inspired by the content, here are a few lines:-
(132)
குடி
போதை வேண்டுமெனக் குடிப்பதுண்டு அறிவேன்.
'போதை ஏறாதெனக்கு எத்தனை குடித்தாலும்' எனில்
ஏனையா குடிக்க வேண்டும்? ஏதேனும் பலனுண்டா?
வீணையா அத்தனையும்; வீம்புக்குக் குடிக்காதீர்!
ப்ரத்யக்ஷம் பாலா,
07.06.2011.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Good four line summary!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(133)
ஸ்ரீலஸ்ரீ
முடிவைத்த சாமியார் முண்டாசில் அதை மறைத்து
. . . . . . . . . .முன்காலை நேரத்தே அடிமைகள் நால்வரொடு
கொடிவழி நடந்து கடற்கரை யடைந்து
. . . . . . . . . .'கதிரவா! எழுந்து வா!' என்றே விளித்தாராம் -- உடனே
உதித்ததாம் சூரியன்! என்னே, என்னே!
. . . . . . . . . .கதிரவனையே ஏவும் கண்கண்ட கடவுளிவர்!
குதித்தாடு! குதித்தாடு! ஆஹா! ஓஹோ! -- சுவாமிகள் வரார்!
. . . . . . . . . .வழிவிடு, வழிவிடு! போடடா ஜாலரா!

Was it மு க followed by his offsprings 
Now the people said
ஜயலலிதா! ஜயலலிதா! போனது ஜால்ரா!
(excuse me.. could not restrain joking
Now the people said
ஜயலலிதா! ஜயலலிதா! போனது ஜால்ரா!
(excuse me.. could not restrain joking
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
AnAl oru nAL...
adE kaDaRkarai--
aDimaigaL SUZha adE sAmiAr--
inRu nyAyiRu, viDumuRai
nAn uRangalAm ena
mEgap pOrvaiyai
izhuttu mUDi
muDangiyadAm
Adavan...
vAnam tiRandadAm, mazhai valuttadAm
aRivizhanda aDiyArum vizhittanarAm
uruvi eDuttanarAm kaLLanin urumAlai--
nILap piDittu mazhai taDuttu ODinarAm
talai viri sAmiAr mazhaiyil ninRu karaindArAm...
Ganeshkant,
This is trivial stuff. Your kavidai had depth!

Last edited by arasi on 09 Jun 2011, 06:15, edited 1 time in total.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
No! There is a comical depth in those lines.
by the by
talai viri sAmiAr mazhaiyil ninRu karaindArAm...
? was he made of 'kaLi maN'
A malayalam interpretation will be appropriate:
karaindarAm = cried out loud....
by the by
talai viri sAmiAr mazhaiyil ninRu karaindArAm...
? was he made of 'kaLi maN'
A malayalam interpretation will be appropriate:
karaindarAm = cried out loud....
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
koLLAm!
In my version, it's his image which melted away. kaLimaN ellAm mandai gumbalin sottu
In my version, it's his image which melted away. kaLimaN ellAm mandai gumbalin sottu
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(134)
ஓலம்
முன்னம் ஒருநாள் நான் முந்திரிக் காட்டுக்குள்ளே
அன்ன நடையழகி உன்னழகில் திக்கி நின்றேன்.
'ஐயே' என்று சொல்லி அகன்றாய் அங்கிருந்து -- ஆனால்
நீயே கதியென்று நான் நாட்களை நகர்த்தி வந்தேன்.
காலங்கள் கரைந்தன; வருடங்கள் உருண்டன.
கோலங்கள் மாறின ... கண்ணே! நானின்னும் மாறவில்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
06.06.2011.
In a modified format, it looks like a 'puduk-kavidai':-
ஓலம்
முன்னம் ஒருநாள் நான்
முந்திரிக் காட்டுக்குள்ளே
அன்ன நடையழகி உன்னழகில் திக்கி நின்றேன்.
'ஐயே'
என்று சொல்லி அகன்றாய் அங்கிருந்து
ஆனால்
நீயே கதியென்று நான் நாட்களை நகர்த்தி வந்தேன்.
காலங்கள் கரைந்தன;
வருடங்கள் உருண்டன.
கோலங்கள் மாறின ...
கண்ணே!
நானின்னும் மாறவில்லை!

Answer to yor puzzle is:
ஓலமிட்டது ஒரு கற்சிலை
ஓலமிட்டது ஒரு கற்சிலை
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ippOdu niraval time: 'nI oru SilaiyO?'
malayALattil 'karaiyum' vELai
malayALattil 'karaiyum' vELai
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
PB,
Your 4 line poetical summary bit easily conveyed the crux of my kavidhai.Good.
Arasi,I tried to pen the hypocrisy that is quiet prevalent among drunkards.
Your 4 line poetical summary bit easily conveyed the crux of my kavidhai.Good.
Arasi,I tried to pen the hypocrisy that is quiet prevalent among drunkards.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ganeshkant: Thanks.
(133)
தீவிரம்!
பாரென்ன நாடென்ன பட்டிதொட்டிகளென்ன,
யாரென்ன சொன்னாலென்ன? எள்ளி நகைத்தாலென்ன?
நேரென்ன நெளியென்ன நெற்றியில் இட்டு வைப்பேன்!
பாரென்னை! சேரென்னை! பக்தியைப் பறைசாற்றுவோம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2011.
.
(133)
தீவிரம்!
பாரென்ன நாடென்ன பட்டிதொட்டிகளென்ன,
யாரென்ன சொன்னாலென்ன? எள்ளி நகைத்தாலென்ன?
நேரென்ன நெளியென்ன நெற்றியில் இட்டு வைப்பேன்!
பாரென்னை! சேரென்னை! பக்தியைப் பறைசாற்றுவோம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2011.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
ganeshkant
The important therapeutic issue among drunkards is 'denial' not bravado!
They fail to acknowledge that drinking is a 'problem'.
PB
missing the drive behind the latest poem. Kindly explain....
It is too cryptic..
The important therapeutic issue among drunkards is 'denial' not bravado!
They fail to acknowledge that drinking is a 'problem'.
PB
missing the drive behind the latest poem. Kindly explain....
It is too cryptic..
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(134)
பக்தை
குயிலோடு குரலிணைந்து குதூகலமாய்ப் பாடுவேன்!
மயிலோடும் வழியெங்கும் மயிலோடு ஆடுவேன்
ஒயிலோடு எனதுடலை வளைத்தாட முடியும்வரை - எனது
உயிரோடு உடலொட்டி துடித்து இருக்கும்வரை, கேசவா!
ப்ரத்யக்ஷம் பாலா,
07.06.2011.
.
பக்தை
குயிலோடு குரலிணைந்து குதூகலமாய்ப் பாடுவேன்!
மயிலோடும் வழியெங்கும் மயிலோடு ஆடுவேன்
ஒயிலோடு எனதுடலை வளைத்தாட முடியும்வரை - எனது
உயிரோடு உடலொட்டி துடித்து இருக்கும்வரை, கேசவா!
ப்ரத்யக்ஷம் பாலா,
07.06.2011.
.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
One more line?
nESamellAm unniDattE--ASaiyum pASamum kaLaindiDuvAi!
nESamellAm unniDattE--ASaiyum pASamum kaLaindiDuvAi!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Admirable thinking!cmlover wrote:Answer to yor puzzle is:
ஓலமிட்டது ஒரு கற்சிலை
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(135)
எத்தர் கூற்று
"மந்திரத்தில் மாங்காயை மின்னலாய்க் கொணர்ந்திடுவேன்!
அந்தரத்தில் மிதந்தபடி அரக்கர்களை அழித்திடுவேன்!
கொடுங்கோடை காலத்திலேயே பாட்டிசைத்து மழைகொணர்வேன்!
நெடுந்தூர நடப்பெல்லாம் இங்கிருந்தே பார்த்திடுவேன்!
சுற்றிவரும் பாம்புகளை சுருண்டு நடுங்க வைப்பேன்!
சற்றே பொறுத்திருந்தால் சகத்தையே புரட்டிடுவேன்!
நீரின்மேல் நடந்திடுவேன்! தணலிலே குளித்திடுவேன்!
சூரியனுக்குச் செல்வேன்! சந்திரனில் தவமிருப்பேன்!
உன் பாட்டனுக்குப் பாட்டனை உயிர்த்தெழுந்து வரச்செய்வேன்!
என் வயதென்ன சொல்லட்டுமா? ஆயிரத்து எட்டாண்டு இப்போது!"
ப்ரத்யக்ஷம் பாலா,
10.06.2011.

Last edited by Pratyaksham Bala on 11 Jun 2011, 10:32, edited 2 times in total.