KavithaigaL by Rasikas
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Ganeshkant,
kaRpanai radam maN tirumbi
maduk kaDai vAyilukku vandu
manida mayakkangaLin uNmaiyayum
udAra guNattaiyum--misplaced loyalties?
Milk of human kindness?--kURiyadu--
nAmum yAr? nalladum pollAdum kalandE varum
ivvAzhvin niyAya aniyAyangaLaip purindu koLLa
iyalA paguttaRivil minjiya pirANigaL...

sridhar_ranga
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
PB Sir,
Thank you for sharing these gems. Just catching up slowly with the posts in this thread.
#287 is simply awesome - 'deliciously nostalgic' would be an apt description/title for the piece. Loved your Valentine's day special too.
Taking inspiration from OVK, let me say:
(Pratyaksham) baalarallaDi ivar jaalamaaga Solvadellaam
naalu pErgaL kETka ceyya aaval miga aagudaDi
jaalamaaga Solvadu = such magical effects produced by stringing together seemingly simple words
baalar alla = as a poet, he is not a tyro. this is evident (pratyaksham)
naalu pErgaL kETka ceydal = (I wish) your works get published as a book!
Do please keep them coming.

cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Well said Sridhar_rang
PB is not evidently a 'PratyakSha Bala kavi'. He is a Kavi Arasu..
Besides he is a super snoop who provides instantly insightful information on puzzling problems...
We are lucky to have him among us..
PB is not evidently a 'PratyakSha Bala kavi'. He is a Kavi Arasu..
Besides he is a super snoop who provides instantly insightful information on puzzling problems...
We are lucky to have him among us..
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(60)
வேகம்
கொய்த மலர் வாடும் முன்னே
. . . . . . . . . .கொய்ததைத் தொடுத்திடு.
எய்த அம்பு தைக்கும் முன்னே
. . . . . . . . . .இன்னொன்றை எடுத்திடு.
எடுத்த வேலை முடிக்கும் முன்னே
. . . . . . . . . .அடுத்ததை நினைத்திடு.
படுத்து றங்கப் போகும் முன்னே
. . . . . . . . . .பணியனைத்தும் முடித்திடு!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.04.2003.
vEgam
koida malar vADum munnE koidadait toDuttiDu.
eida ambu taikkum munnE innondRai eDuttiDu.
eDuta vElai muDikkum munnE aDuttadai ninaittiDu.
paDuttuRangap pOgum munnE paNiyanaittum muDittiDu.
Pratyaksham Bala.
To live up to the expectations of many rasikas, let me change the last line of the above poem and make it my action plan!
படுத்து றங்கப் போகும் முன்னே
பாட்டொன்றை எழுதிடு!
.

I am humbled by your poetic words of appreciation!sridhar_rang wrote:... ... Do please keep them coming.
Thanks for inspiring/encouraging me!cmlover wrote:Well said Sridhar_rang ... ...
To live up to the expectations of many rasikas, let me change the last line of the above poem and make it my action plan!
படுத்து றங்கப் போகும் முன்னே
பாட்டொன்றை எழுதிடு!
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
காப்பி குடிக்கும் நேரத்திலும்
கவி ஒன்று பாடி விடு
(let us have your new creations...)
கவி ஒன்று பாடி விடு
(let us have your new creations...)
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
My mother's advice which I follow even now:
வேலைக்காரன் வேர்வை காயும் முன்னர்
வேலைக்கான கூலியைக் கொடுத்துவிடு
வேலைக்காரன் வேர்வை காயும் முன்னர்
வேலைக்கான கூலியைக் கொடுத்துவிடு
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(61)
பக்தி
மற்றவையெலாம் முற்றுமாய் மறந்து
சுற்றமெலாம் புடைசூழ விரைந்து
கொற்றவனின் திருக்கோயில் அடைந்து
சாற்றுமுறை ஒருகோடி அறைந்து
குற்றேவல் பலவாறு புரிந்தேம்.
ஊற்றெனப் பொங்கியது அருட்பேறு!
ப்ரத்யக்ஷம் பாலா,
10௦.07.2006.
bhakti
maTRavaiyelAm muTRumAi maRandu
shuTRamelAm puDaishUzha viraindu
koTRavanin tirukkOyil aDaindu
shATRumuRai palavARu purindEm.
UTRenap pongiyatu aruTpERu!
Pratyaksham Bala.
.
பக்தி
மற்றவையெலாம் முற்றுமாய் மறந்து
சுற்றமெலாம் புடைசூழ விரைந்து
கொற்றவனின் திருக்கோயில் அடைந்து
சாற்றுமுறை ஒருகோடி அறைந்து
குற்றேவல் பலவாறு புரிந்தேம்.
ஊற்றெனப் பொங்கியது அருட்பேறு!
ப்ரத்யக்ஷம் பாலா,
10௦.07.2006.
bhakti
maTRavaiyelAm muTRumAi maRandu
shuTRamelAm puDaishUzha viraindu
koTRavanin tirukkOyil aDaindu
shATRumuRai palavARu purindEm.
UTRenap pongiyatu aruTpERu!
Pratyaksham Bala.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(62)
தாய் சொல்
செல்லக் குழந்தையைச் சீராட்டித் தாலாட்டி
வெல்ல அமுதூட்டி வீரக்கதை சொல்லி
தில்லை நாதனின் தீர முகம் காட்டி
நல்லவ னாக்குவேன், நாதனே நீயே துணை!
ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2006.
.
தாய் சொல்
செல்லக் குழந்தையைச் சீராட்டித் தாலாட்டி
வெல்ல அமுதூட்டி வீரக்கதை சொல்லி
தில்லை நாதனின் தீர முகம் காட்டி
நல்லவ னாக்குவேன், நாதனே நீயே துணை!
ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2006.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(63)
சூடு
வைத்திட்ட மணிமுடி நீக்கலாம்.
சுத்தியிட்ட ஒட்டியாணம் களையலாம்.
குத்தியிட்ட காதணியும் கழற்றலாம்.
தைத்திட்ட தீச்சொல்லைக் களைவதெப்படி?
ப்ரத்யக்ஷம் பாலா,
01.03.2011.
.
சூடு
வைத்திட்ட மணிமுடி நீக்கலாம்.
சுத்தியிட்ட ஒட்டியாணம் களையலாம்.
குத்தியிட்ட காதணியும் கழற்றலாம்.
தைத்திட்ட தீச்சொல்லைக் களைவதெப்படி?
ப்ரத்யக்ஷம் பாலா,
01.03.2011.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(64)
இது சத்தியம்!
சற்று நீ பொறுத்திருப்பின்
உற்றவர் கரம் கொடுப்பர்;
சுற்றமும் தோள் கொடுக்கும்;
கூற்றுவன் அருள் பொழிவான்!
பெற்றவள் புகழ் பெறவே -- பெரும்
பேற்றினைப் பெற்றிடலாம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.10.2006.
.
இது சத்தியம்!
சற்று நீ பொறுத்திருப்பின்
உற்றவர் கரம் கொடுப்பர்;
சுற்றமும் தோள் கொடுக்கும்;
கூற்றுவன் அருள் பொழிவான்!
பெற்றவள் புகழ் பெறவே -- பெரும்
பேற்றினைப் பெற்றிடலாம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.10.2006.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(65)
பட்டினி
தலை தெரித்தது; குடல் புரண்டது.
அலைந்து கிட்டிய சித்தரைக் கேட்டேன்.
நாடி பிடித்தார்; நகம் கடித்தார்.
தேடி எடுத்த தாளில் வரைந்தார்:
. . . . . . . . .'காலை, மாலை: இட்லி 2' !
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003.

vgovindan
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
pb,
Have you tasted that kind of poverty as you have portrayed? If not, it is better not sung. It is beyond poetry for those who have experienced it.
This is not a reflection on your poetry per-se.
Pardon me if it hurts.
Have you tasted that kind of poverty as you have portrayed? If not, it is better not sung. It is beyond poetry for those who have experienced it.
This is not a reflection on your poetry per-se.
Pardon me if it hurts.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Yes, yes, yes ... ... ... ... ... ... ... ... ... ... ...vgovindan wrote:pb,
Have you tasted that kind of poverty as you have portrayed?
After years of struggles, challenges and varied experiences, this was my experience of hunger (again!) when I stayed at Hotel Le Meridien, New Delhi, en route from Mumbai to Guwahari, in 1991. (I was unwell at that time and couldn't get the type of food that I needed.)
(66)
பசி
இரத்தின மெத்தை குத்தும்;
குத்திய பதக்கம் கனக்கும்;
பொன்மணி மாலை இறுக்கும்;
கண்மணிச் சுற்றம் கசக்கும்;
பயின்றநல் வித்தை மறக்கும்; --
பசியிலே மயக்கம் பிறக்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
18.08.2003.
.
Last edited by Pratyaksham Bala on 04 Mar 2011, 07:39, edited 1 time in total.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Here are a few, written this morning:-cmlover wrote:... let us have your new creations...
(67)
பாட்டு
'பாட்டி சுட்ட தோசை' பாட்டைக்
கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்
கட்டுக் கட்டாய்ப் பாட்டெழுதி
இட்டம் போல மெட்டுப் போட்டேன்.
03.03.2011.
(68)
படைப்பு
பூட்டு செய்தேன்;
எலி பிடித்தேன்.
அக்ஷரங்கள் தேடித் தட்ட
இதோ ஒரு எளிய படைப்பு.
03.03.2011.
(69)
பள்ளி நாட்கள்
பிரம்பெடுத்துப் புரட்டியெடுக்கும் பிரமராக்கதனின்
வெற்றிலை கொன்று மெல்லும் செங்குகை வாய்
தெளிக்கும் வசைச்சொற்கள் கேட்டுக் காது வலிக்கும்.
மனம் குமுறும், "விடாதே! கொல்!' என்று.
03.03.2011.
(70)
கடைக்கண்மணி
மை இட்ட 'பென்' விற்கும்
மை இட்ட பெண் கண்டேன்.
03.03.2011.
(71)
எண் சாத்திரம்
மின்னும் நம்பெயரை ஆங்கிலத்தில் வரையும்போது
இன்னும் ஒரு 'ஏ' போடு, 'எச்' இடு எனக்கூறி
உளம் பதைக்கப் பணம் பறிப்போர் -- வரும்நாளில்
வளம் கொழிக்கும் நமதினிமைத் தமிழ் துடிக்கக்
. . . . . . . . . .கால்வெட்டி, கொம்பொடிக்க முயல்வாரோ?
03.03.2011.
(72)
ஊர்ப் பார்வை
கஷ்டப்பட்டுக் கட்டுப்பாடாய்
சொட்டுச் சொட்டாய்ச் சேர்த்த துட்டை
இஷ்டம் போல வீசி விட்டு
நஷ்டப் பட்டால் ஊர் சிரிக்கும்.
03.03.2011.
(73)
கதவு
'புல்லரே' என்றழைத்தால்
பொசுக்கெனக் கோபம் வரும்.
'புல்லரே, புஷ்ஷரே' என்றால்
புரிந்திடும்; சிரித்திடுவார்!
03.03.2011.
(74)
இரு நிலை
பூச்சியை அழித்து நெய்திட்ட பட்டணிந்து
மானை வதைத்துச் செய்திட்ட மணம்பூசி
பலவாறு கொன்று வயிறார உண்டு, பின்,
'தெருநாயைக் கொல்லாதே, பாவமது!' என்றுரைப்பார்!
03.03.2011.
.
-
vgovindan
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
Please refer to tyAgarAja kRti 'rAma nIyeDa' - rAga kharahara priya. http://thyagaraja-vaibhavam.blogspot.co ... -raga.html
After seeing the response of pb, I feel like plagiarising the anupallavi of the kRti as -
pEda vEsha dhAriki Akali kaThOram-
Edaina telusunA A rIti sItA (rAma)
Can one who enacts the role of poor, know the vicious nature of hunger?
After seeing the response of pb, I feel like plagiarising the anupallavi of the kRti as -
pEda vEsha dhAriki Akali kaThOram-
Edaina telusunA A rIti sItA (rAma)
Can one who enacts the role of poor, know the vicious nature of hunger?
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
<deleted>
Last edited by Pratyaksham Bala on 04 Mar 2011, 06:05, edited 1 time in total.
-
vgovindan
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
pb,
I hope you have not mistaken me. I am not saying you are 'enacting'. You have more than adequately answered my earlier query.
I hope you have not mistaken me. I am not saying you are 'enacting'. You have more than adequately answered my earlier query.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(75)
வைணவர் கூற்று
"மற்றவெலாம் மறப்பீர்; -- மால்
. . . . . . . . . மலரடி தொழுதிடுவீர்.
குற்றேவல் புரிவீர்; -- அவன்
. . . . . . . . . கோயில் வலம் வருவீர்.
சற்றே பொறுத்திடுவீர்; -- நம்
. . . . . . . . . சாமி கண் திறப்பான்.
பற்றெலாம் நீக்கி -- அருள்
. . . . . . . . . பாலித்திடுவான் காண்!"
ப்ரத்யக்ஷம் பாலா,
17.04.2003.
vaiNavar kUTRu
"maTRavelAm maRappIr; -- mAl
malaraDi tozhudiDuvIr.
kuTREval purivIr; -- avan
kOyil valam varuvIr.
shaTRE poRuttiDuvIr; -- nam
shAmi kaN tiRappAn.
paTRelAm nIkki -- aruL
pAlittiDuvAn kAN!"
Pratyaksham Bala.
.
வைணவர் கூற்று
"மற்றவெலாம் மறப்பீர்; -- மால்
. . . . . . . . . மலரடி தொழுதிடுவீர்.
குற்றேவல் புரிவீர்; -- அவன்
. . . . . . . . . கோயில் வலம் வருவீர்.
சற்றே பொறுத்திடுவீர்; -- நம்
. . . . . . . . . சாமி கண் திறப்பான்.
பற்றெலாம் நீக்கி -- அருள்
. . . . . . . . . பாலித்திடுவான் காண்!"
ப்ரத்யக்ஷம் பாலா,
17.04.2003.
vaiNavar kUTRu
"maTRavelAm maRappIr; -- mAl
malaraDi tozhudiDuvIr.
kuTREval purivIr; -- avan
kOyil valam varuvIr.
shaTRE poRuttiDuvIr; -- nam
shAmi kaN tiRappAn.
paTRelAm nIkki -- aruL
pAlittiDuvAn kAN!"
Pratyaksham Bala.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Take this lightly 
வைணவர் கூற்றுவன்
"மற்றவெலாம் மறப்பீர்; -- சிவன்
. . . . . . . . . மலரடி தொழுதிடுவீர்.
குற்றேவல் புரிவீர்; -- அவன்
. . . . . . . . . கோயில் வலம் வருவீர்.
சற்றே பொறுத்திடுவீர்; -- நம்
. . . . . . . . . சாமி கண் திறப்பான்.
பற்றெலாம் நீக்கி -- அருள்
. . . . . . . . . பாலித்திடுவான் காண்!"
வைணவர் கூற்றுவன்
"மற்றவெலாம் மறப்பீர்; -- சிவன்
. . . . . . . . . மலரடி தொழுதிடுவீர்.
குற்றேவல் புரிவீர்; -- அவன்
. . . . . . . . . கோயில் வலம் வருவீர்.
சற்றே பொறுத்திடுவீர்; -- நம்
. . . . . . . . . சாமி கண் திறப்பான்.
பற்றெலாம் நீக்கி -- அருள்
. . . . . . . . . பாலித்திடுவான் காண்!"
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Arasi,
That was a real life incident that happened in Bangalore a couple of weeks ago.
We require such incidents to reveal the indwelling god in us.
Like our Swamiji says ," while performing any action have this feeling "aham bramhAsmi".Let me try.
That was a real life incident that happened in Bangalore a couple of weeks ago.
We require such incidents to reveal the indwelling god in us.
Like our Swamiji says ," while performing any action have this feeling "aham bramhAsmi".Let me try.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(76)
சைவர் கூற்று
காடு செல்ல வேண்டாம்.
சூடு கொள்ள வேண்டாம்.
. . . . . . . . .சாடுபவர் சிதைய,
. . . . . . . . .நாடுபவர் நிலைக்க,
. . . . . . . . .தோடுடைய சிவனார்
. . . . . . . . .நீடு நமக்கு அருள்வார்!
ஈடு ஏது நமக்கு?
பாடு அவர் புகழை!
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
shaivar kUTRu
kADu shella vEnDAm.
shUDu koLLa vEnDAm.
shADubavar shidaiya,
nADubavar nilaikka,
tODuDaiya shivanAr
nIDu namakku aruLvAr!
IDu Edu namakku?
pADu avar pugazhai!
Pratyaksham Bala.
.
சைவர் கூற்று
காடு செல்ல வேண்டாம்.
சூடு கொள்ள வேண்டாம்.
. . . . . . . . .சாடுபவர் சிதைய,
. . . . . . . . .நாடுபவர் நிலைக்க,
. . . . . . . . .தோடுடைய சிவனார்
. . . . . . . . .நீடு நமக்கு அருள்வார்!
ஈடு ஏது நமக்கு?
பாடு அவர் புகழை!
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
shaivar kUTRu
kADu shella vEnDAm.
shUDu koLLa vEnDAm.
shADubavar shidaiya,
nADubavar nilaikka,
tODuDaiya shivanAr
nIDu namakku aruLvAr!
IDu Edu namakku?
pADu avar pugazhai!
Pratyaksham Bala.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(77)
படிப்பு
பெருமானைச் சாடுவார் -- பின்
. . . . . . . . .திருநாடு தேடுவார்;
திரும்ப வந்திடுவார் -- அப்போது
. . . . . . . . .திருவருள் நாடுவார்!
ப்ரத்யக்ஷம் பாலா,
03.05.2003.
paDippu
perumAnaic cADuvAr -- pin
tirunADu tEDuvAr;
tirumba vantiDuvAr -- appOdu
tiruvaruL nADuvAr!
Pratyaksham Bala.
.
படிப்பு
பெருமானைச் சாடுவார் -- பின்
. . . . . . . . .திருநாடு தேடுவார்;
திரும்ப வந்திடுவார் -- அப்போது
. . . . . . . . .திருவருள் நாடுவார்!
ப்ரத்யக்ஷம் பாலா,
03.05.2003.
paDippu
perumAnaic cADuvAr -- pin
tirunADu tEDuvAr;
tirumba vantiDuvAr -- appOdu
tiruvaruL nADuvAr!
Pratyaksham Bala.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(78)
திரிலோக மாமணியே!
திருநீறு குழைத்தெழுதி, திருவீதி வலம்வந்து,
திருநாளில் மனமுருகத் திருப்புகழை நின்றோதி,
திருவேலன் திறனறிந்த திருவாளர் அடிதொழுவேன்;
திருவேரகத் தொளிரும் திரிலோக மாமணியே!
ப்ரத்யக்ஷம் பாலா,
26.09.2006.
tirilOka mAmaNiyE!
tirunIRu kuzhaittezhuti, tiruvIdi valamvandu,
tirunALil manamurugat tiruppugazhai ninDROti,
tiruvElan tiRanaRinda tiruvALar aDitozhuvEn;
tiruvErakat toLirum tirilOka mAmaNiyE!

திரு்நா(ஆ)று முகத்தெழுதி, திருவீதி வலம்வந்து,
திருநாளில் மனம் முருகத் திருப்புகழை நின்றோதி,
திருவேலன்[ திறனறிந்த திருவாளர் அடிதொழுவேன்;
திருவேரகத் தொளிரும் திரிலோகுக் குகந்த சுப்ரமணியே !
திருநாளில் மனம் முருகத் திருப்புகழை நின்றோதி,
திருவேலன்[ திறனறிந்த திருவாளர் அடிதொழுவேன்;
திருவேரகத் தொளிரும் திரிலோகுக் குகந்த சுப்ரமணியே !
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
திரு்நா(ஆ)று முகத்தெழுதி?
Help! I don't get this.
Help! I don't get this.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
திரு்நா(ஆ)று முகத்தெழுதி
திரு நாவால் (with the sacred tongue - sacred since it is praising the Lord) + ஆறு முகத்தை (the six blessed faces of the Lord) +
எழுதி (மனதில் பதித்து (fixing in the mind)....
By the laws of புணரியல் it would have become
திருநாவாறு முகத்தெழுதி and I split them to show explicitly the names of the Lord...

Tribute to Vkailasam and PB
Venkatakailasam Pratyalsham Bala Gayatri
(to be chanted by the Rasikas when they need Info help)
वॆंक्टकैलासं विद्महे प्रत्य्क्षं बाला धीमहि
तन्नॊ 'Link' प्रचोदयात् ।
Thank you guys for your prompt help!
Venkatakailasam Pratyalsham Bala Gayatri
(to be chanted by the Rasikas when they need Info help)
वॆंक्टकैलासं विद्महे प्रत्य्क्षं बाला धीमहि
तन्नॊ 'Link' प्रचोदयात् ।
Thank you guys for your prompt help!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
cmlover:
Thank you, but please! I don’t deserve this!
Thank you, but please! I don’t deserve this!
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Brilliant!cmlover wrote:திரு்நா(ஆ)று முகத்தெழுதி
திரு நாவால் (with the sacred tongue - sacred since it is praising the Lord) + ஆறு முகத்தை (the six blessed faces of the Lord) +
எழுதி (மனதில் பதித்து (fixing in the mind)....
By the laws of புணரியல் it would have become
திருநாவாறு முகத்தெழுதி and I split them to show explicitly the names of the Lord...
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(79)
விதி
'தெரியாத சுவர்க்கமிங்கே தெரியும்' என்றழைத்துப்
புரியாத தேன்மொழியில் புல்லரிக்கச் சேர்ந்திசைத்து
விரிவான சொல்லாற்றில் மூச்சடைக்க மூழ்கடித்து
'சரியான நேரத்தில் தலைவாயில் திறக்கும்' என்றான்!
. . . . . . . . . .காசு அனைத்தும் கொட்டிவிட்டேன்.
. . . . . . . . . .காலன் வரும்நேரம் கதவு தென்படுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2007.
vidhi
'teriyAda suvarggamingE teriyum' enRazhaittup
puriyAda tEnmozhiyil pullarikka shErndishaittu
virivAna shollATRil mUccaDaikka mUzhgaDittu
'shariyAna nErattil talai vAyil tiRakkum' enRAn!
kAshu anaittum koTTiviTTEn.
kAlan varum nEram kadavu tenpaDumA?

ஏமாற்றும் புரோகிதர்கள்
'தெரியாத சுவர்க்கமிங்கே தெரியும்' என்றழைத்துப்
புரியாத வடமொழியில் புல்லரிக்கச் சேர்ந்திசைத்து
விரிவான சொல்லாற்றில் மூச்சடைக்க மூழ்கடித்து
'சரியான நேரத்தில் தலைவாயில் திறக்கும்' என்றான்!
. . . . . . . . . .காசு அனைத்தும் கொட்டிவிட்டேன்.
. . . . . . . . . .காலன் வரும்நேரம் கதவு தென்படுமா?
'தெரியாத சுவர்க்கமிங்கே தெரியும்' என்றழைத்துப்
புரியாத வடமொழியில் புல்லரிக்கச் சேர்ந்திசைத்து
விரிவான சொல்லாற்றில் மூச்சடைக்க மூழ்கடித்து
'சரியான நேரத்தில் தலைவாயில் திறக்கும்' என்றான்!
. . . . . . . . . .காசு அனைத்தும் கொட்டிவிட்டேன்.
. . . . . . . . . .காலன் வரும்நேரம் கதவு தென்படுமா?
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(80)
புரவலன்
"படுத்துறங்கும் பேர்களுக்கும்
. . . . . . . . .பணம் கொடுக்க வேண்டும்.
அடுத்துவரும் ஆட்களுக்கும்
. . . . . . . . .அமுதளிக்க வேண்டும்.
நடுப்பகலில் துட்டுக்கு
. . . . . . . . .நானலைய வேண்டும்.
கொடுத்தவர்க்குச் செல்வங்கள்
. . . . . . . . .கொட்டுமென்ப துண்டோ?"
ப்ரத்யக்ஷம் பாலா,
20.09.2003.
puravalan
"paDuttuRangum pErkaLukkum
paNam koDukka vENDum.
aDuttuvarum ATkaLukkum
amudaLikka vENDum.
naDuppagalil duTTukku
nAnalaiya vENDum.
koDuttavarkku shelvangaL
koTTumenbadu unDO?"
Pratyaksham Bala.
.
புரவலன்
"படுத்துறங்கும் பேர்களுக்கும்
. . . . . . . . .பணம் கொடுக்க வேண்டும்.
அடுத்துவரும் ஆட்களுக்கும்
. . . . . . . . .அமுதளிக்க வேண்டும்.
நடுப்பகலில் துட்டுக்கு
. . . . . . . . .நானலைய வேண்டும்.
கொடுத்தவர்க்குச் செல்வங்கள்
. . . . . . . . .கொட்டுமென்ப துண்டோ?"
ப்ரத்யக்ஷம் பாலா,
20.09.2003.
puravalan
"paDuttuRangum pErkaLukkum
paNam koDukka vENDum.
aDuttuvarum ATkaLukkum
amudaLikka vENDum.
naDuppagalil duTTukku
nAnalaiya vENDum.
koDuttavarkku shelvangaL
koTTumenbadu unDO?"
Pratyaksham Bala.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
கன்னக்கோல் மன்னன்
"படுத்துறங்கும் பேர்களிடம்
. . . . . . . . .பணம் எடுக்க வேண்டும்.
அடுத்துவரும் ஆட்களிடம்
. . . . . . . . .அடித்து பறிக்க வேண்டும்.
நடுப்பகலில் துட்டுக்கு
. . . . . . . . .நாயாயலைய வேண்டும்.
கெடுப்பவர்க்குச் செல்வங்கள்
. . . . . . . . .கொட்டுமென்ப துண்மை!"
"படுத்துறங்கும் பேர்களிடம்
. . . . . . . . .பணம் எடுக்க வேண்டும்.
அடுத்துவரும் ஆட்களிடம்
. . . . . . . . .அடித்து பறிக்க வேண்டும்.
நடுப்பகலில் துட்டுக்கு
. . . . . . . . .நாயாயலைய வேண்டும்.
கெடுப்பவர்க்குச் செல்வங்கள்
. . . . . . . . .கொட்டுமென்ப துண்மை!"
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(81)
வாழ்க்கை
இருக்கும் நேரம் கரைந்து
இறப்பு நெருங்கும் நேரம்
இருக்கும் வேடம் கலைந்து
இல்லாது மறைந்து போவோம்.
இருக்கும் போதே பிறர்க்கு
இயன்றது அளித்திருப்பின்
இருப்பது இன்னும் இனிக்கும்;
இன்பமும் மேலும் சூழும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
26 .12 .2006 .
vAzhkkai
irukkum nEram karaindu
iRappu nerungum nEran
irukkum vEDam kalaindu
illAdu maRaindu pOvOm.
irukkum pOdE piRarkku
iyanDRadu aLittiruppin
iruppadu innum inikkum;
inbamum mElum shUzhum.
Pratyaksham Bala.
.
வாழ்க்கை
இருக்கும் நேரம் கரைந்து
இறப்பு நெருங்கும் நேரம்
இருக்கும் வேடம் கலைந்து
இல்லாது மறைந்து போவோம்.
இருக்கும் போதே பிறர்க்கு
இயன்றது அளித்திருப்பின்
இருப்பது இன்னும் இனிக்கும்;
இன்பமும் மேலும் சூழும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
26 .12 .2006 .
vAzhkkai
irukkum nEram karaindu
iRappu nerungum nEran
irukkum vEDam kalaindu
illAdu maRaindu pOvOm.
irukkum pOdE piRarkku
iyanDRadu aLittiruppin
iruppadu innum inikkum;
inbamum mElum shUzhum.
Pratyaksham Bala.
.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
பிறப்பு
இருக்கும் நேரம் கரைந்து
பிறப்பு நெருங்கும் நேரம்
இருக்கும் வேடம் கலைந்து
இல்லாது மறைந்து போவோம்.
இருக்கும் போதே அரர்க்கு
இயன்றது அளித்திருப்பின்
பிறப்பது இன்னும் இனிக்கும்;
இன்பமும் மேலும் சூழும்.
இருக்கும் நேரம் = (சுவர்க்கத்தில்) இருக்கும் நேரம்
அரர்க்கு = சிவபெருமானுக்கு
இயன்றது = துதிகள்
இருக்கும் நேரம் கரைந்து
பிறப்பு நெருங்கும் நேரம்
இருக்கும் வேடம் கலைந்து
இல்லாது மறைந்து போவோம்.
இருக்கும் போதே அரர்க்கு
இயன்றது அளித்திருப்பின்
பிறப்பது இன்னும் இனிக்கும்;
இன்பமும் மேலும் சூழும்.
இருக்கும் நேரம் = (சுவர்க்கத்தில்) இருக்கும் நேரம்
அரர்க்கு = சிவபெருமானுக்கு
இயன்றது = துதிகள்
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(82)
ஓய்வு
நேர்த்திக் கடனெல்லாம் பூர்த்தியானது;
சேர்த்த நிதியெல்லாம் தீர்ந்து போனது!
சார்ந்து பிழைத்தே சோர்ந்து விட்டது;
மூர்த்தி தேய்ந்தாலும் கீர்த்தி உள்ளதே!
ப்ரத்யக்ஷம் பாலா,
21.10௦.2006.
Oyvu
nErttik kaDanellAm pUrttiyAnadu;
shErtta nidhiyellAm tIrndu pOnadu!
shArndu pizhaittE shOrndu viTTadu;
mUrti tEindAlum kIrtti uLLadE!
Pratyaksham Bala.
.
ஓய்வு
நேர்த்திக் கடனெல்லாம் பூர்த்தியானது;
சேர்த்த நிதியெல்லாம் தீர்ந்து போனது!
சார்ந்து பிழைத்தே சோர்ந்து விட்டது;
மூர்த்தி தேய்ந்தாலும் கீர்த்தி உள்ளதே!
ப்ரத்யக்ஷம் பாலா,
21.10௦.2006.
Oyvu
nErttik kaDanellAm pUrttiyAnadu;
shErtta nidhiyellAm tIrndu pOnadu!
shArndu pizhaittE shOrndu viTTadu;
mUrti tEindAlum kIrtti uLLadE!
Pratyaksham Bala.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(83)
கொடும் சுனாமி
கடல் கடைந்து
நீர் பொங்கி
கண்டது அனைத்தும் மோதிச் சிதைத்து
தரை தகர்த்து
நகர் கலைத்து -- உளம் பதைக்க
ஐயகோ, ஐயகோ,
உயிர் குடித்தாய்,
வளம் பறித்தாய்;
குடி பிரித்தாய்.
கெடுத்தது போதும், போதும்.
இனி வாராதே ஒருபோதும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
11.03.2011.
.
கொடும் சுனாமி
கடல் கடைந்து
நீர் பொங்கி
கண்டது அனைத்தும் மோதிச் சிதைத்து
தரை தகர்த்து
நகர் கலைத்து -- உளம் பதைக்க
ஐயகோ, ஐயகோ,
உயிர் குடித்தாய்,
வளம் பறித்தாய்;
குடி பிரித்தாய்.
கெடுத்தது போதும், போதும்.
இனி வாராதே ஒருபோதும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
11.03.2011.
.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(84)
தேவைப் பட்டியல்
அடுத்த உணவு வேண்டும்; எடுக்க மனமும் வேண்டும்.
உடுத்த உடைகள் வேண்டும்; மிடுக்கும் நிலைக்க வேண்டும்.
படுக்க இடமும் வேண்டும்; விடுக்கும் வரையில் வேண்டும்.
கொடுக்க நிதிகள் பலவும் எடுக்க எடுக்க வேண்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
29.10௦.2006.
tevaip paTTiyal
aDutta uNavu vENDum; eDukka manamum vENDum.
uDutta uDaikaL vENDum; miDukkum nilaikka vENDum.
paDukka iDamum vENDum; viDukkum varaiyil vENDum.
koDukka nidhikaL palavum eDukka eDukka vENDum!

(85)
முன்னேற்றம்
ஏக்கம் மறைத்திடு
தாக்கம் தவிர்த்திடு
ஊக்கம் விளைத்திடு
ஆக்கப் பொறுத்திடு
. . . . . . . . .நோக்கம் நிறைவேறும்! உண்மை!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006.
munneTRam
Ekkam maRaittiDu
tAkkam tavirttiDu
Ukkam viLaittiDu
Akkap poRuttiDu
nOkkam niRaivERum! uNmai!

(86)
தீரமும் பசியும்
சிறுத்தாலும் கடுகின் காரம் குறையாதென்பர் -- காட்டுச்
சிறுத்தையோ பசியிலும் புல்லைப் புசியாதென்பர் -- நான்
சிறுத்துள்ளேன்; ஆயினும் தீரமோ குறையவில்லை. -- எனினும்
சிறுவன்நான் பசித்துள்ளேன்; புல்லே போதுமென்பேன்!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.03.2007.

(87)
எழுச்சி
பட்டது போதும்; பதறி எழ வேண்டும்.
விட்டவை யாவும் வென்று வர வேண்டும்.
கெட்டவை யாவும் கெட்டொழிய வேண்டும்.
தொட்டவை யாவும் துள்ளி எழ வேண்டும்!
. . . . . . . . . ஒளிமயம், ஒளிமயம்,
. . . . . . . . . ஒளிமயம் இனியே!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.10.2006.
ezhucci
paTTAdu pOdum; padaRi ezha vEnDum.
viTTavai yAvum venDRu vara vEnDum.
keTTavai yAvum keTTozhiya vEnDum.
toTTavai yAvum tuLLi ezha vEnDum!
oLimayam, oLimayam,
oLimayam iniyE!
Pratyaksham Bala.
.
எழுச்சி
பட்டது போதும்; பதறி எழ வேண்டும்.
விட்டவை யாவும் வென்று வர வேண்டும்.
கெட்டவை யாவும் கெட்டொழிய வேண்டும்.
தொட்டவை யாவும் துள்ளி எழ வேண்டும்!
. . . . . . . . . ஒளிமயம், ஒளிமயம்,
. . . . . . . . . ஒளிமயம் இனியே!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.10.2006.
ezhucci
paTTAdu pOdum; padaRi ezha vEnDum.
viTTavai yAvum venDRu vara vEnDum.
keTTavai yAvum keTTozhiya vEnDum.
toTTavai yAvum tuLLi ezha vEnDum!
oLimayam, oLimayam,
oLimayam iniyE!
Pratyaksham Bala.
.
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Raththa uRavu
Ice pettiyil avanadhu udal
Enna vaseekaramAna mukham
Enakkoru thambi irundhAl
Ivan vayadhu irukkalAm
Netraiya valiyin chAyal Edhumindri
Amaidhi kondirindhadhu vadhanam
Idho pettiyin mEl kai pottu aNaithu
kaNNeer uhuppadhu
avan manaiviyAi irukkalAm
avaLai aNaithapadi iruppadhu
avaL annaiyAi irukkalAm
yAridam poi dhukkham ketpadhu ?
sila vinAdihal avan mukham pArthu
nadai thoyya idhayam ganakka
veliyE varuhirEn
“nEengal avanudan vElai parpavarA”?
oru mudhiyavar kEtkirAr ennidam.
illai…
Edhavadu uravA …dhooraththu…
Illai…
Puruvam mEl Era kuzhappathudan
Kuvihiradhu pArvai en mEl…
Nee yAr? Enpadhu ponru!
Mihavum thayangi varuhindrana vArthaihal
Ennidamirundhu
“netru avanai aaspathrikku thookippoi
Raththam koduthavarhaLil naanum oruvan”
manamellAm kElviyAha avan veedu vittu
nadakkirEn
Tholaivilirindhu kEtkiradhu
nAn mattum ketkumpadiyAi
enakkAna azhaippu
uchiyilirukkiradhu sooriyan
ennai vilahAdhu
pakkaththil thodarkiradhu
en nizhal.

ganeshkant!
What a deep sombre truth!
Macabre, but innately beautiful!
You have captured the pathos and at the same time
the essence of being human!
Reminds me of the spirit in the poems of Arasi in the same vein...
What a deep sombre truth!
Macabre, but innately beautiful!
You have captured the pathos and at the same time
the essence of being human!
Reminds me of the spirit in the poems of Arasi in the same vein...
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
Thanks PB ,CML and GK for such lovely kavithaigal.
-
cmlover
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Punarvasu
We need a share of your imaginative creations too!
That was a superb poetical encomiium that you wrote for our VGV.
I expect more from you!
By the by how is the better half?
We need a share of your imaginative creations too!
That was a superb poetical encomiium that you wrote for our VGV.
I expect more from you!
By the by how is the better half?
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
CML, Thanks for the encouraging words. Of late, my 'kaRpanaikkudirai' has become lethargic.Needs some 'koLLU and pul(grass) and and also 'PULL and PUSH'. 
Better half is better, more or less resuming regular activities. Thank you.
Better half is better, more or less resuming regular activities. Thank you.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
PUNARVASU:
Thanks.
Let me join Sri cml and many others: PLEASE START POSTING YOUR KAVIDAIKAL!
(88)
அன்றொரு நாள்
தண்தனி அறை அடைத்துத்
. . . . . . . . . தவித்துத் தவமிருந்து
கணிப்பொறி முன்னமர்ந்து
. . . . . . . . . காத்திருக்க வரவில்லை.
நாலுமுழ வேட்டி கட்டி
. . . . . . . . . நல்லதொரு சட்டை யிட்டுக்
காலாற நடந்து அலைந்தேன்;
. . . . . . . . . கண்டேன் ஓர் தமிழ்க் கவிதை!
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2003.
anDRoru nAL
taNtani aRai aDaittut
tavittut tavamirundu
kaNippoRi munnamarndu
kAttirukka varavillai.
nAlumuzha vETTi kaTTi
nallatoru shaTTai yiTTuk
kAlARa naDandu alainEn;
kaNDEn Or tamizhk kavidai!
Pratyaksham Bala.
.
Thanks.
Let me join Sri cml and many others: PLEASE START POSTING YOUR KAVIDAIKAL!
(88)
அன்றொரு நாள்
தண்தனி அறை அடைத்துத்
. . . . . . . . . தவித்துத் தவமிருந்து
கணிப்பொறி முன்னமர்ந்து
. . . . . . . . . காத்திருக்க வரவில்லை.
நாலுமுழ வேட்டி கட்டி
. . . . . . . . . நல்லதொரு சட்டை யிட்டுக்
காலாற நடந்து அலைந்தேன்;
. . . . . . . . . கண்டேன் ஓர் தமிழ்க் கவிதை!
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2003.
anDRoru nAL
taNtani aRai aDaittut
tavittut tavamirundu
kaNippoRi munnamarndu
kAttirukka varavillai.
nAlumuzha vETTi kaTTi
nallatoru shaTTai yiTTuk
kAlARa naDandu alainEn;
kaNDEn Or tamizhk kavidai!
Pratyaksham Bala.
.
-
ganeshkant
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
CML & Punarvasu,
Thanks.
Thanks.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ganeshkant:
"உச்சியிலிருக்கிறது சூரியன் -- என்னை விலகாது
பக்கத்தில் தொடர்கிறது என் நிழல்."
தங்கள் கவிதையின் பகுதியாக உள்ள இந்த வரிகளிலும் கூட தனிக் கவிதையின் அழகு மின்னுகிறது! வாழ்த்துக்கள்!
"உச்சியிலிருக்கிறது சூரியன் -- என்னை விலகாது
பக்கத்தில் தொடர்கிறது என் நிழல்."
தங்கள் கவிதையின் பகுதியாக உள்ள இந்த வரிகளிலும் கூட தனிக் கவிதையின் அழகு மின்னுகிறது! வாழ்த்துக்கள்!
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
tOzhiyE!
'punar' vasi!
un pATTilum ezhuttilum...
idaRkellAm oru vayadillai
varaiyEdum illaiyE?
AN, peNNenRum illai
Azha ninaippadum
anaittaiyum pArppadum--
adu pOdumE?
idayak kural koDuttu nam
tambigaLum aNNanum
oli ezhuppuginRAr
ingu kavidait tI vaLarttE--
kavi kaviyE--idil ANenna peNNenna?
Ayinum, namminamum kavi sollum
kaLiyuRum, kaRppikkum, kaRkum--
kaiyilE ezhudu kOl eDum, illai--
compUTer mun amarum!
ezhudum, adu emakkAgum!
Rajani,
How we would like to hear from you too, and others as well...
CML,
Have been reading your sparkling verses and savoring them.
Pratyaksham Bala,
Amazing how much you write! You're not only prolific but make our days richer.
Ganeshkanth,
Sindikka vaikkum kavidaigaL. You are special. I'm indeed flattered that CML mentions me while reading your thought-provoking kavidai.
aravukkarasE!
kuRinji malar pOl arumaiyAi ivvarangil pUttiDum um kavidai onRu vENDumE!