We need more tamil songs!

Miscellaneous topics on Carnatic music
Post Reply
sam
Posts: 433
Joined: 04 Mar 2020, 20:25

Re: We need more tamil songs!

Post by sam »

Ulagam Pugazhum

Hamsanandhi -

S. G. Kittappa"



https://youtu.be/H76V2ZmP49Q?si=gaAVCenOA1lvnEn5

sam
Posts: 433
Joined: 04 Mar 2020, 20:25

Re: We need more tamil songs!

Post by sam »

B.V Raman & BV Lakshmanan -

Mannupugazh kosalai -
ragamalika -
Kulasekara azhvaar


https://youtu.be/h4szTefqRQI?si=AeGRECM2xqDJRZBE


Ragam - Durga

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்கன்நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

Ragam - Lalitha

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

Ragam - Saranga

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

Ragam - Hindolam

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

Ragam - Neelambari

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!Watch "மன்னுபுகழ் கோசலை (Mannupughazh - Kulasekara Azhwar)" on YouTube--

Post Reply