KavithaigaL by Rasikas

Post Reply
arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
Thanks for the help. Hope it's okay with the admin when we use tamizh fonts in this kavidai thread.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi:
You're welcome.

Here is Post #100 by arasi:-
நிழலாய் இராது, நிற்காது
நம்மில் நிறையும், நலம் தரும் --
அமருமா? உம்... அமைதி நிலை கண்டால் --
உறங்குமா? அந்தப் பாம்பணையன் போல்?
உம்...
நாம் உறங்காதிருந்தால்!
Last edited by Pratyaksham Bala on 16 Jan 2011, 07:50, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

...
ஈசன்

அவன்ஒளி உண்டு அனைவரின் உள்ளே!
அதன்ஒளி உணர்ந்து அதனுள் இணைவோம்!
அனைவரும் அவனென அறிந்ததை அடுத்தும்
அடுக்குமோ இடையிலே அநியாய அலைகள்?

ப்ரத்யக்ஷம் பாலா,
10.4.2003.
Last edited by Pratyaksham Bala on 16 Jan 2011, 09:01, edited 2 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Taking a small liberty with your poem!
அவன்ஒலி உண்டு
...............அனைவரின் உள்ளே!
அதன்ஒலி உணர்ந்து
...............அதனுள் இணைவோம்!
அனைவரும் அவனென
...............அறிந்ததை அடுத்தும்
தடுக்குமோ இடையிலே
...............அநியாய அலைகள்?

அவன் ஒலி = ஓங்காரம்

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

காண முடிந்தவர், காணத்தெரிந்தவர், காணட்டும்

கேட்க முடிந்தவர், கேட்கத்தெரிந்தவர், கேட்கட்டும்

நான்முகன் போல் முடி தேடிப்போகவேண்டாம்-திரு

மாலினைப்போல் அடியும் தேடவேண்டாம்

அடி முடி ஆதி அந்தம் அகத்திலே காண்போம்

ப்ரணவமவமாம் அவனை அகத்திலே கேட்போம்.

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

அவன், நான் எனப் பிரித்து நோக்காது,
உள்ளதவன் ஒருவனே என்றுணர்ந்து,
பிரிவிலேதான் இணைவுண்டெனத் தெரிந்து,
'சும்மாயிரு' என்பதன் தத்துவம் தெளிவோம்.

சும்மாயிரு - சோம்பித்திரி என்று பொருளல்ல - அது கரும யோகியின் நிலை - தட்சிணாமூர்த்தியின் மோன நிலை.

http://www.visvacomplex.com/summa_1.html
Last edited by vgovindan on 15 Jan 2011, 22:29, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover:
oli 'sounds' better than oLi!

PUNARVASU:
I like this line - அடி முடி ஆதி அந்தம் அகத்திலே காண்போம்

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

andamilA bandangaL--
avaidAn sondamA?
vEr viTTuviTTa uRavugaL,
udaRa muDiyAdavai
ulaga sArbE anavai--

maTRadO?
sondam koNDADa muDiyAdu
sollukkum aRivukkum eTTAdu
eTTi niRkum, uLLukkuLLum
amarndirukkum--Um?

srkris
Site Admin
Posts: 3497
Joined: 02 Feb 2010, 03:34

Re: KavithaigaL by Rasikas

Post by srkris »

arasi wrote:Hope it's okay with the admin when we use tamizh fonts in this kavidai thread.
Sure, why not?

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Here is arasi's post of 15.1.11 in TAMIL FONT:-
அந்தமில்லா பந்தங்கள் --
அவைதான் சொந்தமா?
வேர் விட்டுவிட்ட உறவுகள்,
உதற முடியாதவை
உலக சார்பே ஆனவை --

மற்றதோ?
சொந்தம் கொண்டாட முடியாது
சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாது
எட்டி நிற்கும், உள்ளுக்குள்ளும்
அமர்ந்திருக்கும் -- உம்?
Last edited by Pratyaksham Bala on 16 Jan 2011, 08:52, edited 4 times in total.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

சிலாரூபம்

சந்தனம் இட்டனர்; பூமாலை சூட்டினர்.
நகையள்ளிப் பூட்டினர்; தீபஒளி காட்டினர். -- பின்
எப்பெயர் இடுவதென சண்டை பல இட்டனர். -- முடிவில்
இட்டத்துக்கு ஆளுக்கொரு பெயர்தனைச் சூட்டினர்!

ப்ரத்யக்ஷம் பாலா
3.4.2003.
Last edited by Pratyaksham Bala on 16 Jan 2011, 08:58, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Again taking a liberty with Arasi
பந்தமில்லா சொந்தங்கள் --
அவைதான் அந்தமா?
வேற் பட்டுவிடா உறவுகள்,
உதற முடியாதவை
உலக சார்பே அற்றவை --

மற்றதோ?
சொந்தம் கொண்டாடி முடியாதது
சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டுவது
எட்டி நிற்கும், உள்ளுக்குள்ளும்
அமர்ந்திருக்கும் -- உம்?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

சிவாரூபம்

(கல்லை எடுத்து)
சந்தனம் இட்டனர்; பூமாலை சூட்டினர்.
நகையள்ளிப் பூட்டினர்; தீபஒளி காட்டினர். -- பின்
எப்பெயர் இடுவதென சண்டை பல இட்டனர். -- முடிவில்
சீ போ என ஆளுக்கொரு பெயர்தனைச் சூட்டினர்!
(அவனோ சீ வா (ஜீவா) என அனைவரையும் அன்புடன் அணைத்தான்
சிவா என்றவனை அழைத்தனர்)

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

Each kavithai is an inspiration for us to write one more!such beautiful thoughts expressed in chaste tamizh!
PB,VG, arasi, cml and others thanks for inspiring me.

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Staying with the subject, here's one from my book of poems AvaLgaLum AvangaLum Aduvum:

vERu vazhiyillai

vazhi, vazhi, vazhi!
viDu vazhi!
sAmi varugudu,
niRkAdE! vilagu!
vazhi, vazhi, vazhi!

deivam ADi varugudu,
sirippadu pOl teriyudu

vilagu, niRkAdE! aDa, vilagu!
sAmi varugudu, vazhi, vazhi!

ivvaLavu periya sangili,
puDavaikku mEl theriya!
evanAvadu izhuttup paRittAl?
kAmarA engE? paDam eDuttAyA?
pakkaththil kAppi kuDikka iDamuNDA?
paNap pai baththiram, kUTTamO kUTTam,
cheruppu kiDaikkumO kiDaikkAdO,
andach chITTu unniDam tAnE?

niRkAdE, vilagu!
vazhi, vazhi, vazhi!

idO, adu ADi ADi varugiRadu
sirikkavum seigiRadu
kUDach chirikkaththAn ALaik kANOM...

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

PUNARVASU:
Inspiration is mutual !

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Arasi's book of poems AvaLgaLum AvangaLum Aduvum is a must read...
She is a born poet.

அரசியின் (வசன) கவிதைகள் - முத்துக்கள்
வாழ்க்கை கடலில் முகர்ந்தெடுத்த - சத்துக்கள்
படிப்போரின் அறிவை கிளறும் - வித்துக்கள்
அவர்தம் வாழ்க்கயை மாற்றும் - சித்துக்கள்

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
உண்மை

அப்பனே என்பர் -- எங்கள்

..........ஆருயிர் அரசே என்பர்;
சுப்பனே என்பர் -- தங்கச்

..........சுப்பிர மணியே என்பர்;
ஒப்பிலா உருவே என்பர்;

..........உயர்தகு ஒளியே என்பர்;
எப்படி அழைத்தா லென்ன?

.........அனைத்துமே அவனே அன்றோ?

ப்ரத்யக்ஷம் பாலா,
17.09.2003

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
ஒரே பொருள்

திரு நீல கண்டனும்
கரு நீலக் கண்ணனும்
இரு வேடம் புனைந்திட்ட
ஒரு பொருள் என்றுணர்.

ப்ரத்யக்ஷம் பாலா,
16.04.2003.


cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

ஒரே பொருள்

கரு நீல கண்டனும்
திரு நீலக் கண்ணனும்
இரு வேடம் புனைந்திட்ட
மறை பொருள் என்றுணர்.

மறை பொருள் = ஓங்காரம்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

அவனல்ல அது அவள்

கருணைக் கடலென்பார் - அது தாயல்லவா
பொறுமைக் கடலென்பார் - அதுவும் தாயல்லவா
அழகின் இலக்கணமென்பார் - அது பெண்ணல்லவா
அறிவுக்குறைவிடமென்பார் - அதுவும் பெண்ணல்லவா

அது அவனல்ல - அது அவள்...

அறிவுக்குறைவிடம் = ஸரஸ்வதி தேவி

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(18)
Image
.
Last edited by Pratyaksham Bala on 21 Jan 2011, 21:52, edited 2 times in total.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

aRivukku+uRaiviDam=

aRivukkuRaivDam OR aRivukkuRaiyiDam

Which looks(when written in tamizh) better?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

If you meant
aRivikku + uRaivu + iDam then it is 'arRivikkuRaiviDam' which is 'the place where intelligence resides'
If it is
aRivu + kuRai +iDam then it is 'aRivukuRayiDam' Which of course has the opposite meaning 'the place which lacks intelligence'

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

கண்ணன் ஒரு மாயன்
கந்தன் ஒரு கள்வன்
எண்ணாமலே வருவான்
சொல்லாமலே அருள்வான்

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(19)
Image
.
Last edited by Pratyaksham Bala on 22 Jan 2011, 18:09, edited 6 times in total.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(20)
தவம்

கண்ணனின் கருணையை வேண்டி
உண்ணாது தவத்தை விழைந்தேன்;
பன்ணாலே புகழ்ந்தும் கிடந்தேன்.
மண்ணெல்லாம் பொன்னானது! என்னே!

ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2006.

.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(21)
Image
.
Last edited by Pratyaksham Bala on 24 Jan 2011, 09:38, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

அவளே ஆதிசக்தி!
மால்வேறு சிவன்வேறு
ஆயினும் அவள்தான் மால், அவள்தான் சிவன்..
அவள்தான் அனைவரின் மனதிலே உள் நின்று ஒளி(ர்)பவள்..

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

துறவறம்

கண்ணனின் கருணையை வேண்டி
உண்ணாது தவத்தை விழைந்தேன்;
பன்ணாலே புகழ்ந்தும் கிடந்தேன்.
பொன்னெல்லாம் மண்ணானது! என்னே!

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover:
Thanks!
I am delighted that my poems/songs inspire your imaginative skill.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(22)
Image
.
Last edited by Pratyaksham Bala on 24 Jan 2011, 20:39, edited 11 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Actually my thanks are due to you!
You make me think deeper by stimulating the dormant cells through your ideas.
You are indeed my PratyakSham = prati + akSham = external eye!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Pratyaksham Bala wrote:(22)
சுடர் மனம்

சமயத்தில் இடர் வரும்
சற்றே துடித்திடுவோம்.
சமயத்தைக் கை விட்டால்
சங்கடம் தீர்ந்திடுமோ?
இடம்மாறித் தொழுதிடவே
இன்னல் பறந்திடுமோ?
சுடர்மனம் கொண்டுவிட்டால்
துயரெல்லாம் ஓடுமன்றோ!

ப்ரத்யக்ஷம் பாலா,
31.03.2003.

.
I assume here by சமயம் you mean Religion and இடம்மாறி meaning 'by changing the Religion'.
சமயம் also means Time and இடம் also means Place. Both Time and Place play a big role in our troubles.
In that sense changing சமயம் and இடம் do solve a lot of troubles..
The last line can be
இடரெல்லாம் ஓடுமன்றோ!
to preserve the எதுகை....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Hence
சமயத்தில் இடர் வரும்
சற்றே துடித்திடுவோம்.
சமயத்தைக் கை விட்டால்
சங்கடம் தீர்ந்திடுமே!
இடம்மாறித் தொழுதிடவே
இன்னல் பறந்திடுமே!

கால்களை வெட்டியதற்க்கு மன்னிக்கவும் :D

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

iRakkaigaL uNDE ;)

iDaRinAl kAlgaL nOgum
veTTinAl naDaiyum illai
;(
iRakkaigaL uNDE!

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

'இடம்' மாறித் தொழுதவன்
இடர் பல உற்றான்
வலம் தொழுதே அவன்
வரமும் பெற்று பாணன் ஆகினான்

ஆரவன்?
http://www.poetryinstone.in/lang/ta/200 ... saint.html
Last edited by vgovindan on 23 Jan 2011, 08:27, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover wrote:The last line can be
இடரெல்லாம் ஓடுமன்றோ!
to preserve the எதுகை....
Since spaces are not effective, the poem did not appear correctly. Now I have improvised by applying dots to provide indents to the 2nd 4th 6th and 8th lines. (Post #132)

Now you will notice the proper 'edugai'.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

arasi
இறக்கைகள் இலாவிடினும்
இருகைகள் உளவே!

PB
agreed!

VGV
வலம் வந்தோன்
வரமும் பெற்று பாணன் ஆகினான்!

வலம் வருதல் = ப்ரதக்ஷணம் = (our) Pratyaksham who is a பாணன்!

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Deleted
Last edited by vgovindan on 23 Jan 2011, 08:58, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(23)
Image
.
Last edited by Pratyaksham Bala on 25 Jan 2011, 09:00, edited 3 times in total.

chalanata
Posts: 603
Joined: 06 Feb 2010, 15:55

Re: KavithaigaL by Rasikas

Post by chalanata »

thathuvama chithirama kauthuvama
em thamizhil pyththu udaruhirar arpudamai
isyodu udaadum ilakkiyamum kavinayamum
kaivanda em rasikar eedillar inaillar kottu murase!

then telungu thyagayyan deiveeha guguguhanin
devaara pann isaitha tellu thamizh pulavargalin
nattramai naam unarum narum thamizh paadalgalin
thettramai thodaru paar thikkettum kottu murase!

sangeetha arvalargal sannathiyin thadai kadanthu
ulloliyin dharisanaththal uttrudukka paaduhirar
santhathiyin sangilithan ezhumaiyilum thodarburukka
vindhaiyam em rasikar veechdan vazhhenru kottu murase!

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

azhagAi sonnIr anbarE chalanATa,
aDikkaDi vanda vaNNam irum!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Welcome chalanata!
That was actually Gambira Nata!

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(24)
Image
.
Last edited by Pratyaksham Bala on 24 Jan 2011, 09:20, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

அரு-மருந்து!

"மாத்திரை தொடாதே,
தோத்திரம் விடாதே.
காலையில் ஒருமறை,
மாலையில் ஒருமறை.
ஒருநாளும் விடாதே,
மறுபடி கெடாதே!"
முனிவர் சொன்னார்; மறுக்க முடியுமா?

மறை = காயத்ரி
முனிவர் = விஸ்வாமித்ரர்

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

This 'pATTukku pATTU' between PB and cml is very interesting to read!Ours is more a 'MIS' (mutual inspiration society) than a 'MAS'(mutual admiration society)
here is my addition to the 'mAttirai vs tOttiram'.
marundA adu? ennai kETTAl
maRandu enbEN- ellOrum sAppiDa
maRandu viDuvadAl-adEpOl anda aru
marundinaiyum maRandu viDugirOmE
uDalaiyum pArttukkoLLat teriyavillai
uLLattinaiyum pArttukkollat teriyavillaiyE
manidA, kurangin kai pU mAlai pOl
uDal, uLLam thanai piyttup pODugirAyE
yAriDam solla yevariDam muRaiyiDa?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

We are not just a collection of MIS(S) but also MRS (mutual respecting society) too!

Pratyaksham Bala
Posts: 4167
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(25)
Image
.
Last edited by Pratyaksham Bala on 26 Jan 2011, 11:22, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Excellent! Good chaste Tamil!
முழைஞ்சினில் = as in a cave

Post Reply