From the Ananda vikatan of the forties

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

rshankar,
Thanks for giving the reference to the old thread where i have read your superb english translation in poetic style of all the three charanams. I learnt that the second charanam iis sung in. Kapi.
In My old Ananda vikatan collection Ariakudy has given the notation for the first charanam only and has indicated the raga as mohanam. I think that subsequently whoever sang the second charanam (N C V ??) for recording may have introduced Kapi.
I wish oneof the leading vidwans of today takes it up and sings the third charanam in an appropriate raga.
This song has an unique potential :It can become the first single composition embracing bhagavatham, ramayanam, and vishnupuranam ( mahabharatham allusions) and perhaps yen pallikondeer aiyah can be made the anchorline for three raga R T P.


Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: From the Ananda vikatan of the forties

Post by Pasupathy »

>>வீணை தனம்மாள் மறைந்தார் >>

She passed away on 15th October, 1938, giving a time-ref for this article by Kalki.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

Dear Pasupathy,
Thanks. Very relevant and useful information which enables us to date the event and which I could not find in my collection.
Today I will try to post the photos mentioned in the last para of the article and which are very dark.


Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

1698

கம்பன் பிறந்த தமிழ் நாடு -1. ரா.கி.

https://drive.google.com/open?id=1dKFoF ... YDrXWRyXef

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

1725


கம்பன் பிறந்த தமிழ் நாடு ரா. கி

https://drive.google.com/open?id=1SGrKr ... zE2o7OX-qL

https://drive.google.com/open?id=1lBlTb ... G8cNYHrMJ5

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

049

சென்னை புழல் சிறையில் கொலைகார ர்கள் பயங்கர வாதிகள் தேச துரோகிகள் எவ்வளவு வசதிகளை அனுபவித்துக்கொண்டு ஐந்துநக்ஷத்திர உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிரார்கள் என்பதுபற்றி பத்திரிக்கைகளில் விவர மாக சமீபத்தில் வந்தது்
தேசத்தைக் கொள்ளைஅடித்து விட்டு நாட்டை விட்டுதிருட்டுத்தனமாகதப்பி டியவன் ஒருக்கால் பிடிபட்டால் அந்த அயோக்கியனுக்கு
என்னென்ன வசதிகள் உள்ள சிறை தரப்படவேண்டும் என்பது பற்றியும் பத்திரிக்கை கள் விவரமாக எழுதி யிருந்தன

இந்த நாடு வி டுதலை அடைய வேண்டும் என்பதற்காக போராடியசத்தியாக்கிரகிகள் எத்தகைய சிறையில் தள்ளப்பட்டார்கள் ? அறிந்துகொண்டால் சிறிது தேசப் பற்று உண்டாக்க்கூடும்

https://drive.google.com/open?id=1ifj7Z ... 8YT9-FSusf

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: From the Ananda vikatan of the forties

Post by Pasupathy »

Says" You need permission ".

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

Thanks Pasupathy. I donot know whose permission. May be a mistake in my uploading.
Iam doing it once again.

https://drive.google.com/open?id=1ifj7Z ... 8YT9-FSusf

https://drive.google.com/open?id=1OEhTs ... uGjO5tIEX8

https://drive.google.com/open?id=12w5wJ ... AWJ77yXnlr

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

தமிழில் கலந்த அரபி. பார்சி சொற்கள் -ராஜாஜி

https://drive.google.com/open?id=12hdKO ... bsKBql6ktW

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

தமிழில் வேற்று மொழிச் சொற்கள்-2

Giving simply alist of such words would bave been drab, C R has ingeniously mixed them in contextual conversations and this makes interesting reading

https://drive.google.com/open?id=1TvqBf ... Ceo7vsWNHd
The last para is alinguistic lesson to the obstinate purists

arasi
Posts: 16828
Joined: 22 Jun 2006, 09:30

Re: From the Ananda vikatan of the forties

Post by arasi »

'பக்கா' உதாரணங்கள் காட்டிவிட்டார் ராஜாஜி! 'அல்கா'வாகுமா அவர் எழுத்தில் ஏதுமே?

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: From the Ananda vikatan of the forties

Post by vgovindan »

நம் நாட்டு வானியல் சாத்திரத்தில் 'Milky Way' என்பதனை 'ஆகாய கங்கை' என்பர். ஆனால் தமிழ்ப் பாடபுத்தகங்களில் இதனை 'பால் வழி' என்று மொழிபெயர்த்துள்ளனர். இந்த மூடத்தனத்தை என்னவென்பது? மற்றெந்த மொழியும் 'பரவா'யில்லை - சமஸ்கிருதம் கூடாது - அப்படித்தானே?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

தினம் தினம் 100 0 இடங்களில் 1000 தடவை உபயோகிக்கும் " மேடம்' (madam )என்ற சொல்லுக்கு பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் மாற்று சொல் கண்டுபிடிக்காத மகா மேதாவிகள் இந்த தனி தமிழ் தீவிரவாதிகள் .இவர்கள் ஆங்கிலத்தை அடி வருடுவார்கள் அனால் சமஸ்கிருதத்தின் மெல் துவேஷம் .!!! பகுத்தறிவு பாசறை பாதுகாவலர்கள்.
ஆதவன் மலை (அருணாச்சலம் ) கொட மிளகாய் மூக்கி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டுவிட்டால் உலகையே மாற்றிவிட்டதாக எண்ணும் நெருப்பு கோழிகள்.. சில தெருக்களின் பெயரில் இருந்த சாதி பெயரை எடுத்து விட்டு ஜாதிகளை எல்லாம் நாட்டை விட்டு ஒழித்து விட்டதாக ஒழித்து விட்டதாக மார்தட்டி கொள்ளும் மண மிகு சாம்பிராணிகள் (மடையர்கள் )

Pratyaksham Bala
Posts: 4179
Joined: 21 May 2010, 16:57

Re: From the Ananda vikatan of the forties

Post by Pratyaksham Bala »

.
விடுதலை is of Telugu origin. విడుదల (viDudala) = liberation

விடுதளை என்று ஒரு புதிய சொல்லை உருவாக்கலாம். அது ஒரு தமிழ்ச் சொல்லாக இருக்கும் !

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: From the Ananda vikatan of the forties

Post by vgovindan »

Pb, there are many commonalities between Tamil and Telugu. IMHO this word, as Telugu origin, is suspect. I will check and come back.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: From the Ananda vikatan of the forties

Post by Ponbhairavi »

Many of our tamil enthusiasts who could not pronounce properly , say விடுதளை instead ofவிடுதலை.thavalai andதவளை are the same for them. But that is a different story.

vgovindan
Posts: 1884
Joined: 07 Nov 2010, 20:01

Re: From the Ananda vikatan of the forties

Post by vgovindan »

pb,
I did check up, it seems 'viDu' (விடு) is extensively used both in Telugu and Tamil, in different forms, in the same meaning. Therefore, it would be very difficult to pinpoint the source of origin - it will depend on which language one belongs to. I belong to both languages - my mother tongue is Telugu and I don't know to read or write Telugu. And I was educated in Tamil.

arasi
Posts: 16828
Joined: 22 Jun 2006, 09:30

Re: From the Ananda vikatan of the forties

Post by arasi »

"viDu thaLai" (mortal coil), ena viNNEgiviTTAr avar...

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: From the Ananda vikatan of the forties

Post by rshankar »

Right: mInalOcani gave him pASa mOcanam! I understand the end was mercifully quick, with little to no suffering.

Post Reply