சுவாமி விவேகானந்தர் பற்றி மஹாகவி பாரதியார் கூறியவை
தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்
வெளியீடு ராமகிருஷ்ண மடம் சென்னை
இந்நூலாசிரியர் மஹாகவி பாரதி தனது படைப்புகளில் ஆங்காங்கே சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குரிப்பிட்டவற்றை எல்லாம் இந்நூலில் தொகுத்துள்ளார். இது தவிர, சுவாமி சுபேதானந்தர், தான் குருவாக ஏற்றிப் போற்றிய சஹோதரி நிவேதிதை போன்றவர்களைக் குறித்த பாரதியாரின் சிந்தனைகளுடன், மற்ற பெரியோர்களின் கருத்துக்களும் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
Book review in Thuglak dt 11 03 2015 Bharathiyar on Vivekananda
-
- Posts: 3603
- Joined: 04 Aug 2011, 13:54