நல்லது செய்தாலும் அல்லது செய்தாலும்Pratyaksham Bala wrote:373
நாட்டாண்மை
நல்லது செய்தால் தட்டிக் கொடுக்கணும்.
அல்லது என்றால் தட்டிக் கேட்கணும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
18.02.2015.
நமக்கென்னவென்றிருப்போரைத் தட்டி எழுப்பணும்
நல்லது செய்தாலும் அல்லது செய்தாலும்Pratyaksham Bala wrote:373
நாட்டாண்மை
நல்லது செய்தால் தட்டிக் கொடுக்கணும்.
அல்லது என்றால் தட்டிக் கேட்கணும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
18.02.2015.
THANKS!arasi wrote:கை தட்ட வேண்டியதொன்று...
 உங்களால் பாடப்படும் அரும்பேறு பெற்ற அந்தக் குரங்கிற்குப் பெயரும் உண்டோ?  ஒரு வேளை ரசிகாஸின் உறுப்பினரோ?
 உங்களால் பாடப்படும் அரும்பேறு பெற்ற அந்தக் குரங்கிற்குப் பெயரும் உண்டோ?  ஒரு வேளை ரசிகாஸின் உறுப்பினரோ?  அரங்கனிடமும் செல்ல விடாமல், குருவையும் நாட விடாமல் 'மதில் மேல் குரங்காய்' அலை பாயும் மனம் தானோ அது?
 அரங்கனிடமும் செல்ல விடாமல், குருவையும் நாட விடாமல் 'மதில் மேல் குரங்காய்' அலை பாயும் மனம் தானோ அது?
யாரே மறுக்க இயலும்?sridhar_ranga wrote:சாமியார்கள் ஆசிரமம் அமைத்து தம்மை நாடி வரும் சீடர்களுக்கு குருகுலவாசம் மூலம் நல்வழி காட்டியதுண்டுதானே?
Thanks!arasi wrote:'nOTTai nADuvAr' is a good one!