Bala Sila Ninaivalaigal.சமீபத்தில் பாலா சில நினைவலைகள் என்னும் நூல் எனக்கு கிடைத்தது. திருமதி T பாலசரஸ்வதி அவர்களின் நூற்றாண்டு [2018]விழா மலர். இதன் ஆசிரியர் திருமதி நந்தினி ரமணி.
இவர் பாலசரஸ்வதி அவர்களிடம் நேரிடையாக வாய் பாட்டும் பரதமும் பயின்றவர்.
இந்நூலில் 6 பகுதிகளாக நடன ஆசிரியராக, பாணி, பயிற்சிமுறை, இசைவல்லமை,கலை உலக நண்பர்கள் மற்றும் அவர்களின் இறுதி ஆண்டுகள் என தனித்தனியாக அலசியுள்ளார்.
ஆனால் புகைப்படங்கள் ஏதும் இடம் பெறவில்லை. ஒரு நல்ல தொகுப்பு. அருமையான வரிகளில் விளக்கி உள்ளது பாராட்டு க்குரியது. ரசித்து படிக்க ஒரு அருமையான புத்தகம்.
Dr வி. ராகவன் நிகழ் கலைகள் மையம் வெளியிட்டு உள்ளது.
T. Balasaraswathi
Books on Carnatic Music and those for / by / on musicians.
Post Reply
1 post
• Page 1 of 1
-
- Posts: 2737
- Joined: 03 Feb 2010, 04:44
- x 255
- x 14
Post Reply
1 post
• Page 1 of 1
Jump to
- Carnatic Music
- ↳ General Discussions
- ↳ Ragas
- ↳ Tala & Laya
- ↳ Anniversaries and obituaries
- ↳ Innovations and technical/advanced topics
- ↳ Event Announcements
- ↳ Concert Reviews
- ↳ Album/Recording Reviews
- People
- ↳ Vaggeyakaras
- ↳ Vidwans & Vidushis
- ↳ Critics & Rasikas
- Music Resources
- ↳ Beginners Q&A - Learning area
- ↳ CM Books
- ↳ Lyrics & Notation Identification / Translation Requests
- ↳ Internet Resources
- Related Disciplines
- ↳ Hindustani Sangeet
- ↳ Light Classical
- ↳ Natya
- ↳ History and Culture
- ↳ Languages & Literature
- ↳ Tamil
- ↳ Kannada
- ↳ Telugu
- ↳ Malayalam
- ↳ Hindi
- ↳ Sanskrit
- Website
- ↳ Forum Use & Development
- ↳ Rasikas Wiki