Linga Temple worshipped by Pandavas

History, religion and culture
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Linga Temple worshipped by Pandavas

Post by satyabalu »

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: Linga Temple worshipped by Pandavas

Post by vasanthakokilam »

Thanks Satyabalu

In Non-Language sub-forums, please provide transliterations. It is also highly recommended to provide a translation. Translate in full or provide a summary if full translation is not viable. I am providing below the transliteration from Arun's program and translation from Google.

Transliterated text ( using Arun's program: http://arunk.freepgs.com/cmtranslit/editor.php

kaDalukkaDiyil pANDavargaLin sivanAlayam; vazhibATTukku nIr vilagi vazhiviDum adisaya nigazhvu pUjai seydu karai tirumbum pakdargaL

kujarAttin pAv nagarin arugil uLLa kaDaRgarai kOliyAk. i#ngu kaDalukkuL uLLadu ulagac siRappu mikka nishgaLa#ngEshvar sivan Alayam. inda Alayam kaDaRgaraiyil irundu sumAr oru kilOmITTar tolaivil amainduLLadu.

tinandORum pagal oru maNimudal iravu pattu maNi varai kaDal uLvA#ngi kaDalinuL uLLa sivanai vazhibaDa vazhi ERbaDutti koDukkiRadu. pANDavargaL vazhibaTTadan ninaivAga... inda Alayattil aindu sivali#nga#ngaL amainduLLana.

inda Alayattin kal koDimar (sumAr irubadu mudal muppadaDi uyaram uDaiyadu) iduvarai vIsiya puyalgaLinAl sEdamaDai yAmal uLLadu. tinamum pagal oru maNivarai kaDal nIr maTTam inda koDi marattin ucciyait toDum.

pin mella mella kaDalin nIr maTTam kuRaiya Arambittu irubuRamum kaDal vilagi sivanai vaNa#nga vazhi ERbaDutti koDukkiRadu. nIr maTTam kuRaiya kuRaiya makkaL meduvAga kaDalinuL senRu sivanai vaNa#ngi viTTu mINDum karainOkkit tirumbuginRanar.

--

Translation by Google: https://translate.google.com/#ta/en/%E0 ... 0%E0%AF%8D.

Undersea shivanalayam of the Pandavas; Lead the water away from the cult of worshiping the miracle of pilgrims returning to shore

The beach near the city of Gujarat celiac Pav. Here is the sea world as the great Shiva temple niskalankesvar. The temple is located at a distance of about one kilometer from the beach.

Up to ten hours a day and night every day and am led to worship the Lord in the waters under the katalinul. Remember ... this house of worship for Shiva is the Pandavas.

Kotimar stone of the temple (about twenty first muppatati height) is able to damage the storms that swept far. This is a flag each day until the sea water level reaches ucciyait tree.

Then gradually start to decline on both sides of the ocean's water level caused by the sea gives way to worship the Lord away. Decrease in the water level to drop people from worshiping the Lord and go slow katalinul karainokkit return again.

---

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: Linga Temple worshipped by Pandavas

Post by vasanthakokilam »

All, please improve the google translation as necessary.

Post Reply